Home> Movies
Advertisement

அசர வைத்த ஷிவானி; இணையத்தில் வீடியோ வைரல்

நடிகை ஷிவானி தொடர்ந்து சமூக ஊடகங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 

அசர வைத்த ஷிவானி; இணையத்தில் வீடியோ வைரல்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். முன்னதாக அவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இவர் தினமும் இன்ஸ்டாகிராமில் அழகழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இதற்கிடையில் நடிகை ஷிவானி நாராயணன் (Shivani Narayanan) பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராம் (Instagram) வீடியோ மூலம் அதிக ரசிகர்களை பெற்ற ஷிவானி, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு அனைவரின் மனதையும் கவர்ந்தார்.

ALSO READ | குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் பிரபலம், வைரலாகும் வீடியோ

தற்போது இவர் தொடர்ந்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து கவர்ச்சியான விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதோடு நடன வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணனுக்கு இன்ஸ்டாகிராமில் 2.9 மில்லியன் followers உள்ளனர். 

இந்நிலையில் தற்போது ஒரு வித்தியாசமான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நடிகை ஷிவானி நாராயணன் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், எந்த ஒரு பேலன்ஸும் இல்லாமல் தனது முழங்கையால் தரையை தொடுகிறார் நடிகை ஷிவானி நாராயணன். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

fallbacks

ALSO READ | Viral Dance video: ஓமன குட்டியாக மாறிய பிக்பாஸ் பிரபலம்: வைரல் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More