Home> Movies
Advertisement

வட சென்னைக்கு ஆபத்து - வருமுன் காக்க ஒரு வாய்ப்பு -கமல் டுவிட்

வட சென்னைக்கு ஆபத்து - வருமுன் காக்க ஒரு வாய்ப்பு -கமல் டுவிட்

எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து என்று நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இருக்க, வருமுன் காக்க அரசுக்கு ஒரு வாய்ப்பு என்று  எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து. முழவிவரம் கீழே என கூறி தனது அறிக்கையை இணைத்துள்ளார்.

fallbacks

Read More