Home> Movies
Advertisement

'தீரன் அதிகாரம் ஒன்று'- ரிலீஸ் எப்போது!

'தீரன் அதிகாரம் ஒன்று'- ரிலீஸ் எப்போது!

'தீரன் அதிகாரம் ஒன்று' கார்த்தி காவல்துறை அதிகாரியாக நடித்துவரும் திரைப்படம். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வருகினைறது.

சதுரங்க வேட்டை படத்திற்குப் பிறகு இயக்குனர் வினோத் இயக்கி இருக்கும் திரைப்படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தினை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து உள்ளது.

 

;

 

த்ரில்லர் தோனியில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தின படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்துவரும் நிலையில், இத்திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Read More