Home> Movies
Advertisement

‘வனமகன்’ திரைப்படத்துக்கு தணிக்கைக்குழு ‘யு’ சான்றிதழ்

‘வனமகன்’ திரைப்படத்துக்கு தணிக்கைக்குழு ‘யு’ சான்றிதழ்

ஜெயம் ரவி நடித்துள்ள ‘வனமகன்’ திரைப்படத்துக்கு தணிக்கைக்குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘திங் பிக் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள 'வனமகன்' திரைப்படத்தில் ஜெயம் ரவி, சாயிஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இது ஹாரிஸ் இசையமைக்கும் 50_வது படம் ஆகும்.

இப்படத்திற்கு தணிக்கைக்குழு 'யு' சான்றிதழை வழங்கியுள்ளது. மேலும் வருகிற மே 19-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Read More