Home> Movies
Advertisement

வீடியோ: அனுஷ்காவின் ‘பாகமதி’ ட்ரைலர் வெளியானது!

பாகுபலி படத்திற்கு பிறகு, அனுஷ்கா நடிக்கும் புதிய படம் ‘பாகமதி’.  இப்படத்தின் டிரெய்லர் வெளியானது!

வீடியோ: அனுஷ்காவின் ‘பாகமதி’ ட்ரைலர்  வெளியானது!

பாகுபலி படத்திற்கு பிறகு, அனுஷ்கா நடிக்கும் புதிய படம் ‘பாகமதி’.  தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. 

இப்படத்தை அஷோக் இயக்கி வருகிறார். கடந்த நவம்பர் 6-ம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிசம்பர் 20-ம் தேதி டீசர் வெளியாகி ஜோரான வரவேற்ப்பு பெற்றது.இந்நிலையில் தற்போது இன்று புத்தாண்டு விருந்தாக ‘பாகமதி’ படத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகி டிவிட்டரில் டிரென்ட் ஆகி வந்தது. இதையடுத்து இன்று பாகமதி திரை படத்தின் டிரெய்லர் வெளியானது. 

 

Read More