Home> Movies
Advertisement

நடிகை சமந்தா-ன் புதிய கெட்டப் புகைப்படங்கள்!! உள்ளே!!

பிரபல நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகு தற்போது பிஸியாக நடித்து வருகிறார். இவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். 

நடிகை சமந்தா-ன் புதிய கெட்டப் புகைப்படங்கள்!! உள்ளே!!

பிரபல நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகு தற்போது பிஸியாக நடித்து வருகிறார். இவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். 

தற்போது விஷாலுடன் 'இரும்புத்திரை', சிவகார்த்திகேயனுடன் 'சீமராஜா', விஜய்சேதுபதியுடன் 'சூப்பர் டீலக்ஸ் மற்றும் நடிகையர் திலகம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் 2016ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான கன்னட படம் யூ டர்ன். இப்படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. 

அதுமட்டுமல்ல அவர் சமீபத்தில் நீளமாக இருந்த தன் தலை முடியை வெட்டி புதிய கெட்டப்பில் இருக்கிறார். இந்நிலையில் இந்த புதிய கெட்டப்பில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

 

And Rangasthalam promotions begin  love this @dhruvkapoor outfit  styled by @jukalker  @hm

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

 

 

 

 

 

 

Tr BeautyServices @make up tokala.ravi@Hairstyling Chakrapu.madhu@

A post shared by TR Beauty: Services (Official) (@tokala.ravi) on

Read More