Home> Movies
Advertisement

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது

நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் அவரது மனைவி ரஜினிவுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர் இருவருக்கும் டிசம்பர் 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 

கல்லூரியில் தனது ஜீனியரான ரஜினி நடராஜை விஷ்ணு காதலித்து திருமணம் செய்துகொண்டார். ரஜினி நடராஜ் பிரபல நடிகரும், இயக்குநருமான கே.நடராஜின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், விஷ்ணு தனது டிவிட்டர் பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்:-

 

 

Read More