Home> Movies
Advertisement

காலமானார் : பழம்பெரும் நடிகர் பீலி சிவம் நேற்று மரணம்.

நேற்று இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பீலி சிவம் வேலூர் சிஎம்சியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

காலமானார் : பழம்பெரும் நடிகர் பீலி சிவம் நேற்று மரணம்.

மரணத்தை குறித்து : நேற்று இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பீலி சிவம் வேலூர் சிஎம்சியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

இவரின் பிறப்பு : இவர் 1938-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி அன்று பிறந்தார். தற்போது இவருக்கு வயது 80 ஆகிறது. 

இவரின் சாதனைகள் :  இவர் 2009-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர். 1995ஆம் ஆண்டு தமிழக அரசு நாடகத்துறையில் இவருக்கு சிறந்த நடிகருக்கான கலைமாமணி விருது வழங்கியுள்ளது. 

இவரின் கலைத்துறை பயணம் : தூரத்து இடி முழக்கம் படம் மூலம்  அறிமுகம் ஆகி விஜயகாந்துடன் விருத்தகிரி, தங்கபாப்பா,அபிமன்யு,அழகன்,கங்காகவுரி, இவர் நடித்துள்ள படங்கள்.மேலும் பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். 

பழம்பெரும் நடிகரின் மரணத்திற்கு திரைப் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 

Read More