Home> Movies
Advertisement

பரத்தின் அடுத்த படம் என்ன தெரியுமா?..

நடிகர் பரத் நடிப்பில் உருவாகிய சிம்பா, பொட்டு, காளிதாஸ் ஆகிய மூன்று படங்களும்  திரைக்கு வரத் தயாராக இருக்கும் நிலையில், தற்போது  அவரது அடுத்த படத்திற்கான ஃப்ரஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

பரத்தின் அடுத்த படம் என்ன தெரியுமா?..

நடிகர் பரத் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் '8' என்ற தலைப்புகொண்ட இந்தப் படத்தில், பரத் கதாநாயகனாகவும் பூஜா ஜவேரி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.

இப்படத்தில் சூரி முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விஜய் கவிராஜ் இயக்கியுள்ளார். ஜான் பீட்டர் மற்றும் ராஜ் குமார் இணைந்து தயாரிக்கின்றனர். ஆர்யா, வெங்கட் பிரபு, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். 

Read More