உடலுறவு ஆசை எப்போதெல்லாம் வரும்?

S.Karthikeyan

தொலைக்காட்சிகளில் உடலுறவு காட்சிகள் வரும்போது உடலுறவு செய்ய வேண்டும் என நினைப்பார்கள்

S.Karthikeyan

படங்களில் காதலன், காதலி தீண்டல், சீண்டல் விளையாட்டுகளை பார்க்கும்போது உடலுறவு ஆசை மேலோங்கும்

S.Karthikeyan

புது ஆடை உடலோடு ஒட்டியாறு கச்சிதமாக அணிந்திருக்கும்போது உணர்ச்சிகள் மேலோங்கி உடலுறவு ஆசை வரும்

S.Karthikeyan

தனியாக இருக்கும்போது, பொழுதை கழிக்க முடியாத சூழலில் உடலுறவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும்

S.Karthikeyan

காதல் வாழ்க்கையில் தனிமையில் சந்திக்க நேரம் கிடைக்கும்போது உடலுறவு ஆசை அதீதமாக வந்துவிடும்

S.Karthikeyan

காதலன் மீது காதலியோ, காதலி மீது காதலன் எதிர்பாராத விதமாக மோதிக்கொள்ளும்போது உடலுறவு ஆசை ஆட்கொள்ளும்

S.Karthikeyan

நீண்ட நாட்கள் சந்திக்காமல் திடீரென சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது உடலுறவு செய்ய வேண்டும் என்ற ஆவல் மேலோங்கும்.

S.Karthikeyan
Read Next Story