Home> Lifestyle
Advertisement

புத்தாண்டுக்கு அதிரடி ஆப்பரை அறிவித்த VIVO! இவ்வளவு கம்மி விலையா?

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு விவோ நிறுவனம் குறைந்த விலையில் விவோ வி25 ப்ரோ, விவோ வி75 5ஜி மற்றும் விவோ ஒய்35 ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.  

புத்தாண்டுக்கு அதிரடி ஆப்பரை அறிவித்த VIVO! இவ்வளவு கம்மி விலையா?

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டையொட்டி, Vivo இந்தியாவில் அதன் ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகள் மற்றும் கேஷ்பேக் ஆகியவற்றை அறிவித்துள்ளது. இந்த ஆபர்களில் Vivo V25 , Vivo Y75 மற்றும் Vivo Y35 ஆகிய மொபைல்கள் அடங்கும். மேலும் இந்த ஆபர் டிசம்பர் 31 வரை பொருந்தும். 

வோ வி25 ப்ரோ:

விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போனானது ரூ.35,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது, ஐசிஐசிஐ அல்லது எஸ்பிஐ கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.2,500 வரை கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படுகிறது.  இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.27,999க்கு அறிமுகம் செய்யப்படுகிறது, ஐசிஐசிஐ அல்லது எஸ்பிஐ கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.2,000 வரை கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படுகிறது.  இது சர்ஃபிங் ப்ளூ மற்றும் எலெகண்ட் பிளாக் வண்ணங்களில் கிடைக்கிறது.

மேலும் படிக்க | சத்தமில்லாமல் ஜியோ செய்த காரியம்... 12 ரீசார்ஜ் பிளான்கள் காலி - ஐபிஎல் தான் காரணமா? 

விவோ வி75 5ஜி:

8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ வி75 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.20,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  ஐசிஐசிஐ அல்லது எஸ்பிஐ கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.1000 வரை கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படுகிறது.  இது ஸ்டார்லைட் பிளாக் மற்றும் க்ளோவிங் கேலக்சி வண்ணங்களில் கிடைக்கிறது.   

fallbacks

விவோ ஒய்35:

8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ ஒய்35 ஸ்மார்ட்போன் ரூ.18,499 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  ஐசிஐசிஐ அல்லது எஸ்பிஐ கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.1000 வரை கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படுகிறது.  இது அகேட் பிளாக் மற்றும் டாவ்ன் கோல்டு ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

மேலும் படிக்க | Loan App: இதை செய்தால் கடன் செயலிகளின் தொல்லை இருக்காது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More