Home> Lifestyle
Advertisement

ஹிந்தி ரசிகர்களின் மனதை பறித்த அஜித்தின் இந்த படம்! Watch!

அஜித்தின் நடித்த விவேகம் படத்தின் ‘ஹிந்தி டப்பிங்’ யூடியூப்பில் புது சாதனை படைத்துள்ளது.

ஹிந்தி ரசிகர்களின் மனதை பறித்த அஜித்தின் இந்த படம்! Watch!

அஜித்தின் நடித்த விவேகம் படத்தின் ‘ஹிந்தி டப்பிங்’ யூடியூப்பில் புது சாதனை படைத்துள்ளது.

சிவா இயக்கத்தில் கடந்த வருடம் அஜித் நடிப்பில் விவேகம் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் அலசல் புலசான விமர்சனங்களை பெற்றது. இதில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். 

இப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 3200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. மேலும் தமிழகத்தில் 800 திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் அஜித் ராணுவ வீரராக, ரகசிய போலீஸ் போன்ற தோற்றத்துடன், அதிரடியான நடித்திருந்தார்.

இந்நிலையில் விவேகம் படம் தற்போது ஹிந்தி டப்பிங் யு-டியூபில் ரிலிஸ் செய்த  24 மணி நேரத்தில் சுமார் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

தற்போது வரை 8.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது, மேலும், வட இந்திய ரசிகர்கள் அனைவருமே இப்படத்தை புகழ்ந்து வருகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

 

 

 

Read More