Home> Lifestyle
Advertisement

மலைப்பாம்புடன் நிர்வாணமாக போஸ் கொடுத்த பிரபல மாடல்: WATCH

விக்டோரியாவின் சீக்ரெட் ஏஞ்சல் எல்ஸா ஹோச் ஜேக் மலை பாம்புடன் நிர்வாணமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது! 

மலைப்பாம்புடன் நிர்வாணமாக போஸ் கொடுத்த பிரபல மாடல்: WATCH

விக்டோரியாவின் சீக்ரெட் ஏஞ்சல் எல்ஸா ஹோச் ஜேக் மலை பாம்புடன் நிர்வாணமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது! 

நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிதுவதும் பரபரப்பை ஏற்படுத்துவதும் பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. அவர்களில் ஒருவர் எமி ஜாக்சன்.

தியையுலகில் முதலில் இந்த பழக்கத்தை பாலிவுட் பிரபலங்கள் மட்டும்தான் இந்த முறையை செய்து வந்தனர். இப்போது அந்த தாக்கம் தென்னிந்திய சினிமா நடிகைகளிடமும் வந்துவிட்டது. இந்நிலையில், விக்டோரியாவின் சீக்ரெட் ஏஞ்சல் & ஸ்வீடிஷ் மாடல் எல்ஸா ஹோச் ஜேக் தனது ரசிகர்களிடம் தன்னை மிளிர செய்வதற்கு புது புது  உத்திகளை கையாண்டு வருகிறார்.  

இந்நிலையில், அவர் சமீபத்தில் தனது சமூகவளைதலத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் மேலாடையின்றி தனது கழுத்தை சுற்றி ஒரு ராட்சச மலைப்பாம்பை போட்டுக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படம் மற்றும் வீடியோ பதிவை அவர் அவரது இன்ஷ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அந்த வீடியோவுடன் அவர் "சாதாரண நாள்" என்று அந்த புகைப்படத்துடன் குறிப்பிட்டுள்ளார். தனது ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திசை திருப்புவதற்காக வெளிப்படையாகக் கையாளப்பட்டிருக்கிறார். இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பயங்கர வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Today I posed with 60 pounds of snake. Casual day

A post shared by elsa hosk (@hoskelsa) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Hanging with the beautiful Ursula today

A post shared by elsa hosk (@hoskelsa) on

 

Read More