Home> Lifestyle
Advertisement

இன்றைய (28-06-2018) முக்கிய செய்திகள் ஒரு பார்வை!!

இன்றைய முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்!

இன்றைய (28-06-2018) முக்கிய செய்திகள் ஒரு பார்வை!!

இன்றைய முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்!  

> சிலை கடத்தல் கும்பலை காப்பாற்ற துடிக்கிறது அரசு -ராமதாஸ் தாக்கு!!

கோவில்களிலிருந் கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதைவிட, அதில் சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்றுவதில் தான் ஆட்சியாளர்கள் தீவிரமாக உள்ளனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

> வெளியானது நயன்-அதரவாவின் #நீயும்நானும் லிரிக் வீடியோ!!

வெளியானது நயன்-அதரவாவின் இமைக்கா நொடிகள் படத்தின் நீயும் நானும் லிரிக் வீடியோ சாங்!! 

> தமிழகம், புதுவை மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தென் தமிழகப் பகுதிகளில் பலத்த கடல் காற்று வீசும் என்றும், இதனால் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது!

> எல்லைக்குள் நுழைந்த பாக்., சிறுவனுக்கு இனிப்பு வழங்கி அனுப்பிய இராணுவம்!

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் சிறுவனுக்கு ஸ்வீட் கொடுத்து வழியனுப்பிய இந்திய ராணுவம்!!

> WATCH: இந்திய கோவிலில் ரொட்டி சுட்ட அமெரிக்கத் தூதர் ஹாலே!!

இந்திய கோவிலில் பக்தர்களுக்கு ரொட்டி சுட்டுக்கொடுத்து அசத்திய அமெரிக்கத் தூதர் ஹாலே!!

> ‘ஹலோ டியர்’ ரோமியோகளுக்கு பதிலடி கொடுத்த மும்பை போலீஸ்!!

ஹலோ டியர் ரோமியோக்களை வளைக்க மும்பை போலீஸின் புதிய மீம்ஸ் இணையத்தில் வைரலாகிறது!!

> டெல்லியில் அமானுஷ்யமா? இணையத்தை மிரள வைக்கும் திகில் வீடியோ!!

பேய் இருக்கா இல்லையா?. குழந்தைகள் பூங்காவில் உள்ள ஊஞ்சல் எந்த வித இயக்கமும் இல்லாமல் இரண்டில் ஒன்று தானாக ஆடும் வீடியோ!

> #AskKamalHaasan: கமல்ஹாசன் புதிய டிவிட் பதிவு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று டிவிட்டர் நேரலையில் மக்களை சந்திக்க உள்ளதாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

> அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடக்கம்! பக்தர்கள் மகிழ்ச்சி!

கனமழை காரணமாக இன்று காலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது!  

> உலகமே வியந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் வீடியோ வெளியீடு!!

இரு ஆண்டுகளுக்கு முன்பு எல்லையில் நடத்தப்பட்ட "சர்ஜிக்கல் ஸ்டிரைக்" வீடியோ முதல் முறையாக தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

மும்பை: தனி விமானம் தரையிறங்கும் போது விபத்து! வீடியோ!

மும்பையில் தனி விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி உள்ளது. 

இன்றைய தமிழ்நாடு சட்டபேரவை ஹைலைட்ஸ்!!

தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று முதல்வர் பழனிசாமியின் அறிவிப்புகளின் முழு விவரம் உள்ளே!!

உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவி நீட்டிப்பு!

உள்ளாட்சித் தேர்தலில் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் 4 ஆம் முறையாக நீட்டிப்பு செய்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

> ஜம்மு-வில் கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை ஒத்திவைப்பு!

ஜம்மு-காஷ்மீரின் நேற்று துவங்கி 2 மாதங்கள் நடைபெற உள்ள அமர்நாத் யாத்திரை கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

> முதல் முறையாக இந்திய ரூபாய் மதிப்பில் கடும் சரிவு! 69 ரூபாயை எட்டியது!

சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 69 என்ற நிலையை எட்டியது. இந்த நிலை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக சரிந்துள்ளது. 

> மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான "தரவரிசை பட்டியல்'' வெளியீடு!

மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான தரவரிசைப்பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டுள்ளார்!

> பி.இ. படிப்புக்கான 'தரவரிசை பட்டியல்' அண்ணா பல்கலையில் வெளியீடு!

பி.இ. படிப்புக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டுள்ள நிலையில் அண்ணா பல்கலையில் தரவரிசை பட்டியலை இன்று உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்!  

> பெண்களுக்கு இந்தியா பாதுகாப்பற்ற நாடா? அரசு நிராகரிப்பு!

உலக அளவில் பெண்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக தாமஸ் ரியூடர்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கூறப்பட்டிருந்தது. தற்போது இந்த ஆய்வு அறிக்கையை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

> வடஇந்தியாவில் பருவமழை ஆரம்பம்! அடுத்த 48 மணி நேரத்தில் டெல்லியில் மழை!

வடஇந்தியாவில் தென்மேற்கு பருவமழை அடைந்த நிலையில் அடுத்த 24-48 மணி நேரத்திற்குள் டெல்லியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

> நாளை வெளியாகிறது ரூ.125 நாணயம், புதிய ரூ.5 நாணயம்!

புள்ளியியல் தினத்தை முன்னிட்டு 125 ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை வெளியிடுகிறார்.

> FIFA 2018: அதிர்ச்சி தோல்வியால் உலக சாம்பியன் ஜெர்மனி வெளியேற்றம்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், ஜெர்மனி அணி 0-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு, 80 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக முதல் சுற்றுடன் வெளியேறியது.

> FIFA 2018: 0-2 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தி பிரேசில்!

உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் செர்பியா அணியை 0-2 என்ற கோல் கணக்கில் பிரேசில் வீழ்த்தியது!  

> T-20 Match: 76-ரன் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி!

முதலாவது T-20 கிரிகெட் தொடரில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது!

> கோவை குற்றாலம் அருவியில் 3-வது நாளாக குளிக்க தடை!

கோவை குற்றால அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது!

> டெல்லியில் இரண்டாவது நாளாக ''ஜில்-ஜில்'' மழை!

டெல்லி நகரின் பல இடங்களில் இரண்டாவது நாளாக மழை பெய்து வருவதால் கோடை வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்!

> இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை!  

Read More