Home> Lifestyle
Advertisement

ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆட்டம் போட்ட ஸ்ருதி - துல்கர்!

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துக்கு அதிக அளவில் மாரியாதை உண்டு. சமீபத்தில் கேரளாவில் 2018-ம் ஆண்டுக்கான வனிதா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த விழாவில் முன்னணி மலையாள நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவில் விருது பெற்ற துல்கர் சல்மானோடு, விருது வழங்கிய ஸ்ருதிஹாசன் இணைந்து ஆலுமா டோலுமா பாடலுக்கு நடனம் ஆடினார்.  

இந்த பாடல் அஜித் நடித்த 'வேதாளம்' படத்தின் பாடலாகும். இப்பாடலுக்கு ஜோடியாக நடனம் ஆடினது  ரசிகர்களைக் கவர்ந்தனர்.

Read More