Home> Lifestyle
Advertisement

WATCH : மனிதனைப் போல் குளிக்கும் எலி-ன் வீடியோ!

மனிதனைப் போல் ஒரு எலி குளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை இதுவரை இரண்டு நாட்களில் 37 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் பார்த்து உள்ளனர். 

இந்த காட்சி ஹூராஸ் நகரில் உள்ள ஒரு குளியலறையில் எடுக்கப்பட்டது. அந்த எலியானது அதன் உடலை மனிதர்கள் சோப் போட்டு குளிக்கும் போல் குளித்துக்கொண்டிருக்கும் காட்சி வைராகி வருகிறது.

வீடியோ:-

Read More