Home> Lifestyle
Advertisement

ONGC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்  (ONGC) நிறுவனத்தில் அனுபவத்தின் அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

ONGC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்  (ONGC) நிறுவனத்தில் அனுபவத்தின் அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1) நிறுவனம் :

ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC)

2) பணிகள் :

Deputy General Manager (Logistics)

3) சம்பளம் :

ரூ.100000 முதல் ரூ. 260000 வரை 

மேலும் படிக்க | 5G ஏலத்தின் எதிரொலி: ஜியோ-ஏர்டெல்-வி 4ஜி ரீசார்ஜ் பிளான்களின் விலை அதிகரிக்குமா?

4) வயது வரம்பு :

குறைந்தப்பட்சமாக 45 வயது முதல் அதிகபட்சமாக 50 வயது வரை.

fallbacks

5) பணிக்கான தகுதிகள் மற்றும் அனுபவங்கள் :

ஹெவி ஏர்ஃப்ரேம் மற்றும் ஜெட் எஞ்சின்கள் அல்லது எலெக்ட்ரிக்கல் சிஸ்டம்ஸ், இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் சிஸ்டம்ஸ், ரேடியோ மற்றும் நேவிகேஷன் சிஸ்டம்ஸ் போன்றவற்றில் குறைந்தபட்சம் 10 வருட அனுபவம் பெற்றிருக்கவேண்டியது  அவசியம்.  கூடுதல் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

6) பொறுப்புகள் :

- ஹெலிகாப்டர்கள் பராமரித்தல் மற்றும் செயல்பாடுகளை மேற்பார்வை பார்த்தல் 
- நடவடிக்கைகளை பகுப்பாய்வு செய்தல் 
- கடலோரத்தில் ஹெலிகாப்டருக்கான டிஜிசிஏ அனுமதி '
- பாதுகாப்பிற்காக ஹெலிகாப்டர் ஆப்பரேட்டர்களுடன் தொடர்பு கொள்ளுதல்.

7) தேர்வு செய்யப்படும் முறை :

கல்வித்தகுதி, முன் அனுபவம் மற்றும் நேர்காணலில் பங்கேற்கும் விதம் போன்றவற்றின் மூலம் தகுதியான நபர்கள் மேற்கண்ட பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

8) விண்ணப்பிக்கும் செயல்முறை :

www.ongcindia.com என்ற இணையாதளத்திற்கு சென்று ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

9) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :

அக்டோபர் 30, 2022.

மேலும் படிக்க | ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவின் இந்த விதியை கட்டியம் தெரிஞ்சிக்கோங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More