Home> Lifestyle
Advertisement

இந்தியாவில், காற்று மாசு இல்லாமல் வாழக்கூடிய 52 நகரங்கள்...

இந்தியாவின் காற்று மாசுபாடு பிரச்சினை நாளுக்கு நான் மிகவும் மோசமடைந்து வருகிறது.

இந்தியாவில், காற்று மாசு இல்லாமல் வாழக்கூடிய 52 நகரங்கள்...

இந்தியாவின் காற்று மாசுபாடு பிரச்சினை நாளுக்கு நான் மிகவும் மோசமடைந்து வருகிறது.

இந்நிலையில்., க்ரீன்பீஸின் இந்திய நகரங்களில் காற்றின் தரம் குறித்த இரண்டாவது ஆண்டு அறிக்கை, நாடு முழுவதும் 280 நகரங்களிலிருந்து தரவை பகுப்பாய்வு செய்தது, 2017-இல் பகுப்பாய்வு செய்யப்பட்ட 168 நகரங்களுடன் ஒப்பிட்டுள்ளது. ஒப்பிடப்பட்டு வெளியாகியுள்ள இந்த பட்டியலில் தமிழகத்தின் இரண்டு நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

ஒவ்வொரு கன மீட்டர் காற்றின் சிறிய துகள்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் காற்றின் தரம் அளவிடப்படுகிறது, குறிப்பாக 2.5 மைக்ரோகிராம் (PM2.5) அல்லது 10 மைக்ரோகிராம் (PM10)-ஐ விட சிறியது. இந்த துகள்கள் நுரையீரல் வழியாக மனித இரத்த ஓட்டத்தில் நுழையும் திறன் கொண்டவை மற்றும் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் நுரையீரல் புற்றுநோயை அதிகரிக்கும் வல்லமை படைத்தவை.

ஒரு கன மீட்டருக்கு 20 மைக்ரோகிராம்களுக்கும் குறைவான PM10 மாசுபாட்டிற்கான உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல் மதிப்பை எந்த இந்திய நகரமும் கடக்கவில்லை. 280 நகரங்களில் 52 மட்டுமே இந்திய அரசாங்கத்தின் காற்று மாசுபாட்டின் தரத்தை கடந்து செல்கின்றன, அவை PM10 ஒரு கன மீட்டருக்கு 60 மைக்ரோகிராம் தாண்டக்கூடாது என்று கூறுகின்றன.

ஆபத்தான காற்று மாசுபாடு இல்லாமல் நீங்கள் வாழக்கூடிய இந்த 52 நகரங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

fallbacks

இந்த ஆண்டு பெரிய மாற்றம் கேரளாவில் பல நகரங்களைச் சேர்த்தது, அவை தரவுக்கான அணுகல் இல்லாததால் 2017 அறிக்கையிலிருந்து விலக்கப்பட்ட நகரங்கள் ஆகும். 

Read More