Home> Lifestyle
Advertisement

பொறியியல் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

பி.இ மற்றும் எம்.இ முடித்த பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

பொறியியல் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

பி.இ மற்றும் எம்.இ முடித்த பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1) நிறுவனம் :

அண்ணா பல்கலைக்கழகம் 

2) காலி பணியிடங்கள் :

மொத்தம் 04 காலி பணியிடங்கள் 

மேலும் படிக்க | தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வழங்கும் வேலைவாய்ப்பு: மத்திய அரசு பணி காலியிடங்கள்

3) பதவிகள் :

ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ -03

டெக்கினிக்கல் அசிஸ்டன்ட் -01

4) கல்வித்தகுதிகள் :

ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ (JRF) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பவர் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் / பவர் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டிரைவ்ஸ் போன்ற பாடப்பிரிவில் கட்டாயம் எம்.இ / எம்.டேக் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

டெக்கினிக்கல் அசிஸ்டன்ட்  பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் EEE பாடப்பிரிவில் கட்டாயம் பி.இ டிகிரி முடித்திருக்க வேண்டும்.  மேலும் கேட்/நெட் போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

5) சம்பளம் :

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் கேட்/நெட் போன்ற தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

6) தேர்வு முறை :

விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் 

7) விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

8) விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

gomesceg@gmail.com, svapowersystems@yahoo.com, vg_sree@annauniv.edu இந்த மின்னஞ்சல் முகவரிகளில் ஏதேனும் ஒன்றுக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

9) விண்ணப்பிக்க கடைசி தேதி :

25.052022

மேலும் படிக்க | POSOCO: பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் வழங்கும் வேலைவாய்ப்புகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Read More