Home> Lifestyle
Advertisement

அரசின் ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அறியவாய்ப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அறியவாய்ப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழரா நீங்கள்? உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி 

1) பணியின் பெயர் :

வெட்டினரி கன்சல்டன்ட் 

2) பணியிடம் :

கன்னியாகுமாரி 

3) நிறுவனத்தின் பெயர் :

ஆவின் நிறுவனம்

4) வேலைவகை :

அரசு வேலை 

5) காலிப்பணியிடங்கள் :

மொத்த காலி பணியிடங்கள் -2

6) தகுதிகள் :

அரசு அல்லாத அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்திலோ, அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பதவிக்கு தொடர்புடைய வெட்டினரி சயின்ஸ் பாடப்பிரிவில் பிவிஎஸ்சி டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

7) வயது வரம்பு :

இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

8) சம்பளம் :

தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு ஊதியமாக மாதந்தோறும் ரூ.30,000 முதல் ரூ.43,000 வரை வழங்கப்படும்.

9) தேர்வுமுறை :

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 18/05/2022 அன்று காலை 11:30 மணியளவில் நடக்கும் நேர்க்காணலில் விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

10) நேர்காணல் நடைபெறும் இடம் :

கன்னியாகுமாரி ஆவின்,

கே.பி.சாலை,

நாகர்கோவில்-3.

மேலும் படடிக்க | அபுதாபி விமான நிலையம்: பயணர்கள் வருகையில் ஏற்றம், முதலிடத்தில் இந்தியர்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, (https://www.facebook.com/ZeeTamilNews/) ட்விட்டரில் @ZeeTamilNews (https://twitter.com/ZeeTamilNews) மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews (https://t.me/ZeeTamilNew) என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More