Home> Lifestyle
Advertisement

வருமான வரித்துறையில் வேலை வாய்ப்பு - முழு விவரம்

இந்திய வருமான வரித்துறையில் வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வருமான வரித்துறையில் வேலை வாய்ப்பு - முழு விவரம்

இந்திய வருமான வரித்துறையில் இருந்து Income Tax Inspector, Tax Assistant & MTS பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, 24 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களும் பின்வருமாறு:

இந்திய வருமான வரித்துறை காலிப்பணியிடங்கள்:

Income Tax Inspector – 01 பணியிடம்

Tax Assistant – 05 பணியிடங்கள்

MTS – 18 பணியிடங்கள்

வயது வரம்பு:

18.04.2022 தேதியின்படி, வயது வரம்பு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, அதாவது

Income Tax Inspector – 18-30 ஆண்டுகள்

Tax Assistant – 18-27 ஆண்டுகள்

MTS – 18-25 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

Income Tax Inspector & Tax Assistant பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். MTS பதவிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வருமான வரித்துறை சம்பள விவரம்:

Inspector of Income Tax: ரூ.4600 முதல் ரூ 34800 வரை

Tax Assistant : ரூ.2400 முதல் ரூ.20200வரை

Multi-Tasking Staff: ரூ. 1 800 முதல் 20200வரை

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:
 
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 
மேலும் படிக்க  | 7th Pay Commission: அகவிலைப்படி அரியர் தொகை எப்போது கிடைக்கும்? முக்கிய அப்டேட்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More