Home> Lifestyle
Advertisement

லட்சத்தில் சம்பளம்... தமிழ் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கத்தில் Editor, First-Rate Painter பணிகளுக்கு என 02 இடங்கள் காலியாக உள்ளது.  

லட்சத்தில் சம்பளம்... தமிழ் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Editor, First-Rate Painter பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

காலியாக உள்ள பணியிடங்கள்:

இரண்டு

எடிட்டர் பணிக்கான தகுதி:

ஏம்.ஏ. தமிழ் முடித்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க | ATF விலை உயர்வால் இனி விமான கட்டணமும் உயரும்; அதிர்ச்சியில் பயணிகள்

ஃபர்ஸ்ட் ரேட் பெயிண்டருக்கான தகுதி:

Fine Arts பாடப்பிரிவில் Bachelor’s Degree 

வயது தகுதி:

அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | வைகாசி விசாகம் 2022: புத்தரையும் முருகனையும் வணங்கி வளமாய் வாழும் நாள்

எடிட்டருக்கான ஊதியம்:

குறைந்தபட்சம் ரூ.36,200 முதல் அதிகபட்சம் ரூ.1,14,800வரை

ஃபர்ஸ்ட் ரேட் பெயிண்டருக்கான ஊதியம்:

குறைந்தபட்சம் ரூ.35,400 முதல் அதிகபட்சம் ரூ.1,12,400வரை

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல்

தகுதி மற்றும் ஆர்வம் உள்ள நபர்கள் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கம், நகர் நிர்வாக அலுவலக வளாகம், முதல் தளம், எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர், சென்னை – 600028 என்ற முகவரிக்கு 30ஆம் தேதிக்குள் நேரில் சென்று கொடுக்க வேண்டும்.

விண்ணப்பத்தை இந்த வலைதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More