Home> Lifestyle
Advertisement

இந்த 50 பைசா நாணயம் உங்ககிட்ட இருந்தா, ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும்

பழைய காசுகளை விற்று லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணம் ஈட்டுபவர்கள் உள்ளனர் என்பதை அறிந்து பலர் ஆச்சரியப்படலாம். 

இந்த 50 பைசா நாணயம் உங்ககிட்ட இருந்தா, ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும்

பழைய நாணயங்களை சேகரிப்பதில் விருப்பம் உள்ளவர்களா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானது. பலர் பழைய நாணயங்களை மிகவும் பாதுகாப்புடன் வைத்திருப்பார்கள். ஆனால், இப்போது இந்த நாணயங்கள் உங்களை பணக்காரர்களாக்கும் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

இந்த நாணயங்கள் மூலம் பணம் ஈட்ட ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. இந்த நாணயங்களின் (Old Coins) விலை இப்போது மிகவும் அதிகமாக உள்ளது. ஒரு நொடியில் உங்களை கோடீஸ்வரனாக்கவல்ல ஒரு நாணயத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

பழைய நாணயங்களுக்கு பதில் நல்ல தொகை கிடைக்கும்

பழைய காசுகளை விற்று லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணம் ஈட்டுபவர்கள் உள்ளனர் என்பதை அறிந்து பலர் ஆச்சரியப்படலாம். இந்த நாணயங்கள் ஆன்லைன் ஏலத்தில் நல்ல விலையைப் பெறுகின்றன. பல ஆன்லைன் தளங்களில் பழைய நாணயங்கள், நோட்டுகளுக்கு ஏலம் விடப்படுகின்றன. இதில் நீங்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் பணம் ஈட்டலாம். இந்த 50 காசு நாணயம் இருந்தால், அதற்கு ஈடாக நீங்கள் 1 லட்சம் ரூபாய் வரை பெறலாம். இதற்கு ஆன்லைனில் ஏலம் விட வேண்டும்.

ALSO READ: இந்த 10 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்களும் பணக்காரர் ஆகலாம்

இந்த நாணயம் 2011 இல் நிறுத்தப்பட்டது

2011-ம் ஆண்டு 25 பைசா நாணயங்களின் புழக்கம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து 50 பைசா நாணயங்களை உற்பத்தி செய்வதையும் அரசு (Government) நிறுத்தியது. பணவீக்கம் காரணமாக, மக்களும் அவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர். அதன் பிறகு படிப்படியாக இவற்றின் புழக்கம் குறைந்தது. ஆனால் இப்போது இந்த பயனற்ற நாணயம் மக்களை கோடீஸ்வரனாக்கும் நாணயமாக மாறிவிட்டது.

இந்த நாணயத்தை 1 லட்சம் ரூபாய்க்கு விற்கலாம்

பழைய பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமான ஓஎல்எக்ஸ் நிறுவனத்தில் இந்த நாணயம் ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நாணயத்தின் சிறப்பு என்னவென்றால், இந்த நாணயம் 2011ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. உங்களிடம் இந்த 50 பைசா நாணயம் இருந்தால், அதை விற்று, நீங்களும் விரைவில் கோடீஸ்வரராகலாம்.

இந்த நாணயத்தை இந்த வழியில் விற்கலாம்

- 2011 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட இந்த 50 பைசா நாணயம் உங்களிடம் இருந்தால், அதை ஆன்லைனில் OLX இல் விற்கலாம்.
- இந்த இணையதளத்தில் இந்த அரிய நாணயத்திற்கு அதிக தொகையை செலுத்தி வாங்க பலர் தயாராக உள்ளனர்.
- நாணயங்களை விற்க முதலில் உங்களை Olx இல் விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும்.
- அதன் பிறகு, நாணயத்தின் இருபுறமும் உள்ள புகைப்படத்தை கிளிக் செய்து அந்த படத்தை பதிவேற்றவும்.
- அதன் பிறகு உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்.
- இணையதளத்தில் நீங்கள் வழங்கிய தகவலைச் சரிபார்க்கவும்.
- உங்களிடம் உள்ள நாணயத்தை வாங்க விரும்புபவர்கள் உங்களை தொடர்புகொள்வார்கள்.

ALSO READ: இந்த 1 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்களும் பணக்காரர் ஆகலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More