Home> Lifestyle
Advertisement

இந்த 3 ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் தேடி வரும்

இன்று மகர ராசி காரர்களின் ஆரோக்கியம் மேம்படும், அதே சமயம் தனுசு ராசிக்காரர்கள் பெரிய முதலீடுகளை இன்று தவிர்க்க வேண்டும்.

இந்த 3 ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் தேடி வரும்

Horoscope November 10, 2021: சூரியன் நீச்சபங்க ராஜயோகமடையும் என்பதால் இன்று சில ராசிக்காரர்களுக்கு திடீர் யோகங்கள் தேடி வரும். அதன் முழு விவரத்தை நாம் இங்கே காண்போம்.

மேஷம்: அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் உள்ளது. உங்கள் பேச்சில் நிதாமன் இருக்கும். இதன் காரணமாக மற்றவர்களை உங்கள் பக்கம் ஈர்க்கப்படுவார்கள். உங்கள் புத்திசாலித்தனத்தால் உங்கள் வேலையை வெற்றிகரமாகச் செய்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும்.

ALSO READ | ஜோதி வடிவாய் அருளும் ஈசனின் 12 ஜோதிர்லிங்கங்களின் சிறப்புகள்

ரிஷபம்: இன்று உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். அதிர்ஷ்டம் உங்களுடன் உள்ளது, வேலையில் உற்சாகம் காணப்படும். மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். 

மிதுனம்: அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் உள்ளது. பணியில் உங்கள் செயல்திறன் சிறப்பாக இருக்கும். உங்களிடம் பேசும் கலை உள்ளது, அது உங்களை எந்தத் துறையிலும் வெற்றியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்ல உதவியாக இருக்கும். 

கடகம்: மனதை ஒருமுகப்படுத்த முயற்சி செய்யுங்கள். நிதி ரீதியாக நீங்கள் வலுவாக உணருவீர்கள். புத்திசாலித்தனமாக வேலை செய்யுங்கள். இளைஞர்கள் தொழிலில் பெரிய வெற்றியைப் பெறலாம். 

சிம்மம்: கடின உழைப்பின் வலிமையால், நீங்கள் கஷ்டங்களை சமாளிப்பீர்கள். சொத்து ஒப்பந்தம் தொடர்பான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள்.

கன்னி: உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். உங்களின் புத்திசாலித்தனமும், பணியில் ஈடுபாடும் அதிகாரிகளால் பாராட்டப்படும். பல சிறிய முதலீடுகள் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். பெண்கள் வீட்டு வேலைகளில் மும்முரமாக இருப்பார்கள்.

துலாம்: உங்கள் ஆசைகளை மற்றவர்கள் மீது திணிக்க வேண்டாம். நிர்வாகம் தொடர்பான பணிகள் எளிதாக நடைபெறும். 

விருச்சிகம்: குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். பயணம் முதலியவற்றை செய்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

தனுசு: வியாபாரத்தில் அனுகூலமான லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வணிகர்கள் பெரிய முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். சில புதிய கொள்முதல் செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். 

மகரம்: உங்கள் ஆரோக்கியம் மேம்படும். வணிகர்களுக்கு நேரம் கடினமாக இருக்கலாம், ஆனால் சோர்வடைய வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் வேலையைப் பார்த்து பாராட்டுவார்கள். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.

கும்பம்: உங்கள் வார்த்தைகளால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். உங்கள் வணிகத்தின் சில வேலைகள் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்தால், அவை இன்று முடிக்கப்படலாம். நண்பர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது எளிதாக இருக்கும்.

மீனம்: உங்கள் நாள் சிறப்பாக தொடங்கும். வணிக வர்க்கம் குறிப்பாக நல்ல பலன்களைப் பெறுவார்கள், இதன் காரணமாக பணம் மற்றும் லாபத்தின் தொகை கிடைக்கும். உங்கள் பணித் துறையில் பெரிய மாற்றம் ஏற்படலாம்.

Also Read | தன்தேராஸ் கொண்டாடப்படும் காரணம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More