Home> Lifestyle
Advertisement

குருவின் அருளால் அடுத்த 7 மாதங்களுக்கு மகிழ்ச்சி கடலில் நீந்தப்போகும் 5 ராசிகள்

குரு பகவானுக்கு ஜோதிடத்தில் தனி இடம் இருக்கிறது. தேவகுரு பிருஹஸ்பதியின் அருளால் அந்த நபரின் அதிர்ஷ்டம் நிச்சயம் உயரும். 

குருவின் அருளால் அடுத்த 7 மாதங்களுக்கு மகிழ்ச்சி கடலில் நீந்தப்போகும் 5 ராசிகள்

தேவகுரு பிருஹஸ்பதிக்கு ஜோதிடத்தில் தனி இடம் இருக்கிறது. தேவகுரு பிருஹஸ்பதியின் அருளால் அதிர்ஷ்டம் நிச்சயம் உயரும். குரு பகவான் அறிவு, ஆசிரியர், குழந்தைகள், மூத்த சகோதரர், கல்வி, மதப்பணி, புனித இடம், செல்வம், தொண்டு, அறம் மற்றும் வளர்ச்சி போன்றவற்றின் அதிபதி ஆவார். தேவகுரு பிருஹஸ்பதி ஏப்ரல் 12 ஆம் தேதி தனது பிரியமான ராசியான மீன ராசிக்கு மாறினார். குருவின் ராசி மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

அந்த வகையில் ஜோதிடக் கணக்கீடுகளின்படி, எனவே ஜோதிட கணக்கீடுகளின்படி, டிசம்பர் 2022 வரையிலான நேரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அதன்படி தற்போது வரும் 7 மாதங்கள் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். எனவே டிசம்பர் 2022 வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மிதுனம் -
குரு பிருஹஸ்பதி உங்கள் வேலையில் வெற்றி அடைய செய்வார்.
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
லாபம் அதிகரிக்கும். 
திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
சமய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும்.
உங்கள் பணி பாராட்டப்படும்.

மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சி: இன்னும் சில நாட்களில் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் 

சிம்மம் -
பொருளாதார பக்க வலுவாக இருக்கும்.
வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.
கல்வித் துறையுடன் தொடர்புடைய மக்களுக்கு இந்த நேரம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கப் போகிறது.
பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும்.
தொழிலுக்கு ஏற்ற காலம் அமையும்.

விருச்சிக -
ஆரோக்கியம் மேம்படும்.
மனைவியுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.
புதிய வேலையைத் தொடங்க மிகவும் சாதகமான நேரம்.
வேலையில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு.
சமய நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.
கௌரவம் உயரும் வாய்ப்புகள் உண்டு.

தனுசு -
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
எதிரிகளிடமிருந்து விடுதலை பெறுவீர்கள்.
லட்சுமியி தேவியின் சிறப்பு அருள் கிடைக்கும். 
கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும்.
தொழில், வியாபாரத்தில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கும்பம் - 
வீட்டில் மகிழ்ச்சி மற்றும் தாயின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
வீடு மற்றும் வாகனத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அறிவுத்திறன் மற்றும் எழுதும் திறன் அதிகரிக்கும்.
குழந்தைகளைப் பற்றிய கவலை குறையும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்றைய புதன் பெயர்ச்சி உங்களுக்கு சுபமா அசுபமா புதனின் பெயர்ச்சி பலன்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More