Home> Lifestyle
Advertisement

Flipkart Big Saving Days விற்பனை தொடங்கம்: அசத்தல் தள்ளுபடியில் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்

Flipkart Big Saving Days விற்பனையின் சிறந்த ஸ்மார்ட்போன்களை சரிபார்க்கவும்.

Flipkart Big Saving Days விற்பனை தொடங்கம்: அசத்தல் தள்ளுபடியில் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்

புது டெல்லி: பிளிப்கார்ட்டின் 5 நாள் Big Saving Days sale ஜனவரி 20 ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்கி ஜனவரி 24 வரை தொடரும். பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்கள் ஜனவரி 19 நள்ளிரவு 12 மணி முதல் ஆரம்ப அணுகலைப் பெறுவார்கள்.

பிளிப்கார்ட் (Flipkart) Big Saving Days sale மின்னணுவியல், ஸ்மார்ட்போன்கள், உடைகள், காலணிகள், அழகு சாதானங்கள் , விளையாட்டு மற்றும் குழந்தை பராமரிப்பு, மின்னணு பாகங்கள், தொலைக்காட்சிகள், ஏசிகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகள் என பல தயாரிப்புகளுக்கு பெரும் தள்ளுபடியை வழங்குகிறது.

ALSO READ | ஜனவரி 20 முதல் இந்த ஸ்மார்ட் போன்களை மிகவும் மலிவாக வாங்க சூப்பர் ஆப்பர்!

கூடுதலாக, HDFC கிரெடிட் கார்டு மற்றும் EMI பரிவர்த்தனைகள் மூலம் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி இருக்கும்.

Flipkart Big Saving Days sale இன் போது சிறந்த ஸ்மார்ட்போன்கள் இங்கே

iPhone 11 ரூ .48,999 முதல் கிடைக்கும்

fallbacks
Realme 6 (6 ஜிபி) ரூ .12,999 முதல் கிடைக்கும்

fallbacks
Samsung F41 ரூ .13,999 முதல் கிடைக்கும்

fallbacks
POCO X3 ரூ .14,999 முதல் கிடைக்கும்

fallbacks

ALSO READ | Flipkart TV Days Sale: 65% தள்ளுபடியில் Smart TV வாங்க அருமையான வாய்ப்பு

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More