Home> Lifestyle
Advertisement

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்..கலெக்டர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் இருந்து காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.  

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்..கலெக்டர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் இருந்து காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

1) நிறுவனம் :

கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமம்

2) இடம் :

கிருஷ்ணகிரி

3) வேலைவகை :

அரசுவேலை 

மேலும் படிக்க | Aadhar Card Update: உங்கள் ஆதார் புகைப்படத்தை மாற்றுவது எப்படி

4) காலி பணியிடங்கள் :

01

5) பணிகள் :

உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றுநர்

6) பணிக்கான தகுதிகள் :

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு (உயர்நிலை) தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

7) பணிக்கான முன் அனுபவம் :

விண்ணப்பதாரர்  கணினி இயக்குவது சம்மந்தமான வேளையில் குறைந்தபட்சம் ஒரு வருடம் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

8) வயது வரம்பு :

பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் 30.06.2022 தேதியின் படி 40 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

9) விண்ணப்பிக்கும் முறை :

krishnagiri.nic.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை, தேவையான சான்றுகளுடன் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பிவைக்க வேண்டும்.

10) விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், 
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 
No.8&10, DRDAவணிக வளாகம், 
மாவட்ட மைய நூலகம் எதிரில், 
கிருஷ்ணகிரி – 635 002. 
தொலைபேசி எண். 04343-292567, 6382613358

11) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :

27.07.2022-ந் தேதி மாலை 05.30 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்க | Ration Card: இதை உடனடியாக செய்யாவிட்டால் ரேஷன் பொருட்கள் கிடைக்காது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More