Home> Lifestyle
Advertisement

டெல்லி JNU நுழைவு தேர்வு முடிவுகள் வெளியானது!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), இன்று (சனிக்கிழமை) நுழைவு தேர்வுகளுக்கான முடிவுகளை அறிவித்ததுள்ளது!

டெல்லி JNU நுழைவு தேர்வு முடிவுகள் வெளியானது!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), இன்று (சனிக்கிழமை) நுழைவு தேர்வுகளுக்கான முடிவுகளை அறிவித்ததுள்ளது. பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் (jnu.ac.in) இந்த முடிவுகளை தேர்வாளர்கள் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்!

தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வாளர்கள், எழுத்து தேர்வுக்கு பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப் படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவுகளை எப்படி பார்ப்பது?....

  • jnu.ac.in வலைதளத்தில் உள் நுழையவும்.
  • ADMISSIONS பொத்தானை கிளிக் செய்யவும்.
  • பின்னர் 'RESULT OF CANDIDATES INVITED FOR VIVA-VOCE FOR JNUEE 2018-19' என்ற இணைப்பினை பின்தொடரவும்
  • வரும் பக்கத்தில் மாணவரது பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லினை உள்ளிடவும்.

நேர்காணலுக்கான தேதி வரும் மார்ச் 25 என அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் ஏப்ரல் 15 அன்று இறுதி மாணவர் பட்டியல் வெளியிடப்படும் எடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More