Home> Lifestyle
Advertisement

ஆண்பால் வலிமையை அதிகரிக்க தினமும் இதை சாப்பிடுங்கள்...

ஆண்பால் பலவீனத்தை குறைக்க அல்லது முற்றிலுமாக நீக்க என்னென்ன செய்யவேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் பகிர்ந்துள்ளோம்...

ஆண்பால் வலிமையை அதிகரிக்க தினமும் இதை சாப்பிடுங்கள்...

ஆண்பால் பலவீனத்தை குறைக்க அல்லது முற்றிலுமாக நீக்க என்னென்ன செய்யவேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் பகிர்ந்துள்ளோம்...

இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொரு இளைஞரின் மனதிலும் எழும் ஒரே ஒரு கேள்வி அவனது சக்தியை எவ்வாறு அதிகரிப்பது என்பதே... அல்லது அவரது கூட்டாளரை எவ்வாறு மகிழ்விப்பது என்பது குறித்தே. இதுகுறித்து கூறுகையில், ஆண்பால் பலவீனத்தின் பிரச்சினை ஆண்களில் பொதுவானதாகி வருகிறது. இது ஆண்களுக்கு ஒரு பெரும் கவலையாகவே அமைந்துள்ளது எனலாம். 

இதன் காரணமாக, ஆண்கள் தங்கள் கூட்டாளரை திருப்திப்படுத்த முடியாமல் போகலாம். இந்நிலையில் இன்று இந்த விஷயத்தில் ஆயுர்வேதத்தின்படி ஆண்களுக்கு உதவ ஒரு எளிய முறையை நாம் கொண்டுவந்துள்ளோம். எனவே ஆண்பால் பலவீனத்தை குறைக்க அல்லது முற்றிலுமாக நீக்க பின்வரும் வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுங்கள்...

ஆயுர்வேத மருத்துவர்கள் கூற்றுப்படி, சிவப்பு பிஸ்தாவில் இரும்பு, வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது இடுப்பு பகுதி தசைகளை வலுவாக மாற்றுகிறது. அதே நேரத்தில், இது இடுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக ஆண்பால் பலவீனத்தின் சிக்கலை ஆண்கள் சமாளிக்க இயலும். மேலும் இதனை எடுத்துக்கொள்வதன் மூலம் ஆண்கள் ஆரோக்கியமாகவும் ஆற்றலுடனும் உணர்கிறார்கள்.

ஆயுர்வேதத்தின்படி, ஒரு மனிதன் தவறாமல் சிவப்பு பிஸ்தாக்களை உட்கொண்டால், அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்பால் பலவீனத்திற்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. உறவின் போது ஆண்கள் முன்கூட்டியே விந்து வெளியேறுதல் மற்றும் ஆண்மைக் குறைவு போன்ற பிரச்சனையில் இருந்தும் விடுபடுவார்கள். மேலும் இந்த பிஸ்தாக்கள் மூலம், விறைப்புத்தன்மை நீண்ட நேரத்திற்கும் நீடிக்கும். எனவே, எல்லா ஆண்களும் இதை அவசியம் உட்கொள்ள வேண்டும் என கூறுகின்றனர். 

சிவப்பு பிஸ்தாக்களை உட்கொள்ளும் முறை குறித்து பேசுகையில்., நீங்கள் தினமும் மாலையில் 5 சிவப்பு பிஸ்தாக்களை சூடான பாலில் போட்டு உட்கொள்ளுங்கள். இது உங்கள் உடலுக்கு புதிய ஆற்றலைக் கொடுக்கும். அதே நேரத்தில், டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் வேகமாக அதிகரிக்க உதவும் மற்றும் ஆண்பால் பலவீனத்திலிருந்து விடுபட உதவும்.

Read More