Home> Lifestyle
Advertisement

ரயில்வேயில் வேலை வாய்ப்பு! விண்ணப்ப கட்டணம் இல்லை

மத்திய ரயில்வேயில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.   

ரயில்வேயில் வேலை வாய்ப்பு! விண்ணப்ப கட்டணம் இல்லை

நிறுவனம்: Central Railway – மத்திய ரயில்வே

மொத்த காலியிடங்கள்: 21


வேலை செய்யும் இடம்: மும்பை

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: Sports Quota

கல்வித்தகுதி: Any Graduate முடித்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க | அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு! 8 ஆம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வயது: குறிப்பிடவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://cr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.12.2022.

மேலும் படிக்க | அரசு வேலையை எதிர்பார்த்து இருக்கிறீர்களா? டிகிரி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More