Home> Lifestyle
Advertisement

Canara வங்கியில் 800 பணியிடங்கள்... விண்ணப்பித்துவிட்டீரா!

Canara வங்கியில் காலியாக உள்ள Probationary Officers பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக Canara வங்கி அறிவித்துள்ளது!

Canara வங்கியில் 800 பணியிடங்கள்... விண்ணப்பித்துவிட்டீரா!

Canara வங்கியில் காலியாக உள்ள Probationary Officers பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக Canara வங்கி அறிவித்துள்ளது!

சுமார் 800 பணியிடங்களை நிறப்புவதற்கான இந்த அறிவிப்பு கனரா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் www.canarabank.com என்ற இணைப்பில் விண்ணப்பிக்கலாம்.

Probationary Officers பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்காணும் தகுதிகளை பெற்றிருத்தல் அவசியம்...

  • Post Graduate Diploma in Banking and Finance (PGDBF)-ல் ஒரு அண்டு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கனரா வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் 3 மாத செயல்திறன் பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் தேர்வாளர்களுக்கு எழுத்து தேர்வு நடத்தப்பட்டு, மதிப்பெண் அடிப்படையில் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவர். நேர்முக தேர்வில் வெற்றிப்பெறும் தேர்வாளர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வாளர்கள் அறிந்துக்கொள்ள சில முக்கிய தகவல்கள்...

  • மொத்த காலியிடம் - 800
  • வயது வரம்பு - 20-லிருந்து 30-க்குள்
  • கடைசி நாள் - 13.11.2018(தற்காலிக தேதி)
  • ஆன்லைன் எழுத்து தேர்வு - 05.12.2018(தற்காலிக தேதி)
Read More