Home> Lifestyle
Advertisement

உங்களிடம் ‘இந்த’ 50 ரூபாய் நோட்டு இருந்தால் நீங்களும் அம்பானியாகலாம்!

தற்போது சர்வதேச சந்தையில் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது. பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை சேகரிப்பதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால், இந்த தகவல் உங்களுக்கு மிக முக்கியமானது.

உங்களிடம் ‘இந்த’ 50 ரூபாய் நோட்டு இருந்தால் நீங்களும் அம்பானியாகலாம்!

புதுடெல்லி: தற்போது பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களுக்கு சந்தையில் தேவை அதிகமாக உள்ளது, ஏனெனில் இந்த நோட்டுகள் சர்வதேச சந்தையில் மிக அதிக விலைக்கு வாங்கப்படுகின்றன. பழைய ரூபாய் நோட்டுக்கள் தொடர்பான முக்கியமான தகவல்களைப் பற்றி aறிந்து கொள்ளலாம். அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், தற்போது சர்வதேச சந்தையில் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது. பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை சேகரிப்பதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால், இந்த தகவல் உங்களுக்கு மிக முக்கியமானது. எனவே இப்போது அவற்றை விற்பனை செய்வதன் மூலம் இலகுவாக லட்சங்களில் சம்பாதிக்க முடியும். எனவே இப்போது அதைப் பற்றிய விரிவான தகவல்களைத் தரப்போகிறோம்.

பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை சேகரித்து பாதுகாக்கும் பலர் உள்ளனர். நீங்களும் அவர்களில் ஒருவர் என்றால் உங்களுக்கு ஜாக்பாட் அடிக்க வாய்ப்பு உண்டு. மேலும் பழைய நோட்டுகள் இருந்தால், அதனை சந்தையில் விற்று அதிக இலாபம் ஈட்டலாம். பழைய நோட்டு தானே என எண்ணாதீர்கள். அதே பழைய நோட்டு மூலம் நிறைய லாபம் கிடைக்கலாம். உங்கள் தகவலுக்கு குறிப்பிட்ட 50 நோட்டு உங்களிடம் இருந்தால், லட்சங்களை அள்ளலாம். எனினும் இதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. உங்களிடம் உள்ள பழைய 50 ரூபாய் நோட்டு  குறிப்பிட்ட னைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தால், உங்களுக்கு 6 லட்சம் ரூபாய் பலன் கிடைக்கும்.

முதலாவதாக, முன் பக்கத்தில் வரிசை எண் 085 எழுதப்பட்டிருப்பது முக்கியமாகக் கருதப்படுகிறது.
இதனுடன், 50 நோட்டின் நிறமும் இளஞ்சிவப்பாக இருக்க வேண்டும். இதுபோன்ற 4, 50 நோட்டுகளை உங்களிடம் வைத்திருந்தால், 30 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டலாம். மேலும் குறிப்பிட்டுள்ள அதிர்ஷ்ட எண்ணை கொண்ட பழைய 50 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், இன்றே விற்று லட்சக்கணக்கில் லாபம் ஈட்டலாம்.

மேலும் படிக்க | 299 ரூபாயில் அஞ்சலகம் வழங்கும் அசத்தல் காப்பீடு; ரூ.10 லட்சம் வரையிலான பலன்கள்!

விற்பனை செய்யும் முறை:

இதற்கு நீங்கள் முதலில் நீங்கள் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்
நீங்கள் www.ebay.com இணையதளத்திற்குச் செல்லலாம், மேலும் நீங்கள் இங்கே விற்பனையாளராகப் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்ய கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் கொடுக்க வேண்டும்.

மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலையும் சரிபார்க்க வேண்டும்.

தற்போது நோட்டின் இருபுறமும் உள்ள புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் ரூபாய் நோட்டை வாங்க விரும்புபவர்கள் உங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க | Money Saving Tips: பண நெருக்கடியில் சிக்காமல் இருக்க வேண்டுமா... 70/20/10 விதியை கடைபிடியுங்கள்!

இந்திய ரிசர்வ் வங்கி 

பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைனில் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி முன்னதாக ஒரு தனி எச்சரிக்கை விடுத்தது. இந்திய ரிசர்வ் வங்கியின் பெயர்/லோகோவை தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டு வருகிறது என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

பல்வேறு ஆன்லைன் / ஆப்லைன் தளங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்குதல் மற்றும் விற்பது தொடர்பான பரிவர்த்தனைகளில் பொதுமக்களிடம் கட்டணம் / கமிஷன் / வரி கோரப்பட்டு வருகிறது எனவும், இந்திய ரிசர்வ் வங்கி ஒரு போதும் கட்டணம் அல்லது கமிஷன்களைக் கோருவதில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இந்த 5 கிரெடிட் கார்டு விவரங்களை தெரிஞ்சுக்கோங்க! அபராதங்கள் வராமல் தடுக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More