Home> Lifestyle
Advertisement

Amazon மற்றும் Flipkart-ல் ஐபோன் 12க்கு அதிரடி ஆபர்!

Amazon மற்றும் Flipkart போன்ற ஷாப்பிங் தளங்களில் குறைந்த விலையில் ஆப்பிள் ஐபோன்-12 விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.  

Amazon மற்றும் Flipkart-ல் ஐபோன் 12க்கு அதிரடி ஆபர்!

இனிமேல் ஐபோன்களின் அதிகாரபூர்வ தளத்தில் மட்டுமல்லாது Amazon மற்றும் Flipkart போன்ற தளங்களில் குறைந்த விலையில் ஐபோன்களை வாங்கலாம், குறைந்த விலையில் ஐபோன்களை வாங்குவது மட்டுமல்லாது கூடுதல் சலுகைகளுடன் எக்ஸ்சேஞ்சும் செய்துகொள்ளலாம்.  இந்த சலுகை மூலம் ஐபோன் 12ஐ நீங்கள் தற்போது Amazon தளத்தில் ரூ.41,999க்கும் Flipkart தளத்தில் ரூ.44,349க்கும் வாங்க முடியும்.

fallbacks

ALSO READ | Flipkart Offer! வெறும் ரூ.4,500க்கு Samsung 32-இன்ச் Smart TV வாங்கலாம்

ரூ.65,900க்கு விற்கப்படும் ஆப்பிள் ஐபோன் 12(64GB, BLACK) 14 சதவீத தள்ளுபடியில் ரூ.56,999க்கு வாங்கமுடியும்.  இதன்மூலம் நீங்கள் ரூ.8,901 ஐ சேமிக்கமுடியும், மேலும் இந்த விலை குறைப்பானது ஒவ்வொரு மாடல்களும் ஏற்ப மாறுபடும், அதோடு எக்ஸ்சேஞ் சலுகை மூலம் மேலும் ஐபோனின் விலையை குறைவாக வாங்கலாம்.  

fallbacks

Amazon-ல் எக்ஸ்சேஞ் மூலம் ஐபோன் 12ஐ பெறும் போது ரூ.15000 வரை சலுகை பெறுவதன் மூலம் ஐபோன் 12ஐ ரூ.41,999க்கு வாங்கமுடியும்.  மேலும் உங்கள் pincodeஐ பதிவிடுவதன் மூலம் உங்களது பகுதியில் எக்ஸ்சேஞ் செய்துகொள்ள முடியுமா? முடியாதா? என்பதையும் தெரிந்துகொள்ள இயலும்.  மேலும் நீங்கள் எக்ஸ்சேஞ் செய்துகொள்ளும் மொபைலின் மாடலை பொறுத்து விலை குறைக்கப்படும்.

fallbacks

Flipkart தளத்தில் ரூ.65,900க்கு விற்கப்படும் ஆப்பிள் ஐபோன் 12 ஆனது 8 சதவீத தள்ளுபடியுடன் ரூ.60,199க்கு விற்கப்படுகிறது.  இதன்மூலம் ரூ.5,701ஐ சேமிக்கமுடியும்.  இலவச கூப்பன்கள் Axis Bank கார்டுகளை பயன்படுத்துவதன் மூலம் கூடுதலாக 5 சதவீதம் வரை தள்ளுபடியை பெறலாம்.  மேலும் எக்ஸ்சேஞ் செய்து  மூலம் ரூ.15,850 வரை தள்ளுபடி பெற்று ரூ.44,349க்கு ஐபோன் 12 ஐ வாங்கலாம்.   மேலும் உங்கள் pincodeஐ பதிவிடுவதன் மூலம் உங்களது பகுதியில் எக்ஸ்சேஞ் செய்துகொள்ள முடியுமா? முடியாதா? என்பதையும் தெரிந்துகொள்ள இயலும்.  மேலும் நீங்கள் எக்ஸ்சேஞ் செய்துகொள்ளும் மொபைலின் மாடலை பொறுத்து விலை குறைக்கப்படும்.

ALSO READ | Flipkart offer: ஹலோ! iPhone 12க்கு 25 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி! ஆர்டர் போட்டாச்சா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More