Home> Lifestyle
Advertisement

ராமர் சிலை பிரதிஷ்டை: பிரச்சனைகளுக்கு முற்றிப்புள்ளி வைக்கும் ஸ்ரீ ராமரின் ஸ்தோத்திரம்

Ayodhya Ram Mandir: இன்று, அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவிலில் ராம்லாலா சிலை (குழந்தை வடிவிலான ராமர்) பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இதனிடையே இந்த நேரத்தில் துதிக்க வேண்டிய மிக முக்கியமான ஸ்லோகத்தை பற்றி காண்போம்.

ராமர் சிலை பிரதிஷ்டை: பிரச்சனைகளுக்கு முற்றிப்புள்ளி வைக்கும் ஸ்ரீ ராமரின் ஸ்தோத்திரம்

அயோத்தி ஸ்ரீராமர் கோயிலில் ராம்லாலா சிலை பிரதிஷ்டை விழா: ராம்லாலா (குழந்தை வடிவிலான ராமர்) நகரமான அயோத்தியில் பண்டிகை சூழல் நிலவுகிறது. இன்று, அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவிலில் ராம்லாலா சிலை (குழந்தை வடிவிலான ராமர்) பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இதனால் நாடு முழுவதும் பக்தி மற்றும் உற்சாக அலை வீசி வருகின்றது. இதனிடையே இந்த நேரத்தில் துதிக்க வேண்டிய மிக முக்கியமான ஸ்லோகத்தை பற்றி காண்போம். இப்பாடல்களை கேட்பதன் மற்றும் துதிப்பதன் மூலம் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.

ஸ்ரீ ராம நாம ராமாயணம் (Sri Rama Nama Ramayanam)

பால காண்டம்:
1. சுந்த ப்ரஹ்ம பராத்பர ராம
2. காலாத்மக பரமேச்வர ராம
3. சேஷதல்ய ஸுகநித்ரித ராம
4. ப்ரஹ்மா த்யமர ப்ரார்த தித ராம
5. சண்டகிரணகுல மண்டந ராம
6. ஸ்ரீ மத் தசரத நந்தன ராம
7. கௌசல்யா ஸுகவர்த்த்ந ராம
8. விச்வாமித்ர ப்ரியதன ராம
9. கோர தாடகா காதக ராம
10. மாரீ சாதி நிபாதக ராம
11. கௌசிக மக ஸம்ரக்ஷக ராம
12. ஸ்ரீ மத ஹல்யோத்தாரக ராம
13. கௌதம முனி ஸம்பூஜித ராம
14. ஸுரமுனி வரகண ஸம்ஸ்துத ராம
15. நாவிகதாவித ம்ருதுபத ராம
16. மிதிலாபுரஜன மோஹக ராம
17. விதேஹ மானஸ ரஞ்ஜக ராம
18. த்ரியம்பக கார்முக பஞ்ஜக ராம
19. ஸீதார்ப்பித வரமாலிக ராம
20. க்ருத வைவாஹிக கௌதுக ராம
21. பார்க்கவ தர்ப்ப விநாசக ராம
22. ஸ்ரீ மதயோத்யா பாலக ராம

fallbacks

மேலும் படிக்க | ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் நித்தியானந்தா! அவரே வெளியிட்ட பதிவு!

அயோத்யா காண்டம்:
23. அகணித குணகண பூஷித ராம
24. அவநீத நயா காமித ராம
25. ராகாசந்த்ர ஸமாநந ராம
26. பித்ரு வாக்கியாச்ரித காநந ராம
27. ப்ரியகுஹ விநிவேதித பத ராம
28. தத்க்ஷõலித நிஜ ம்ருதுபத ராம
29. பரத்வாஜமுகத நந்தக ராம
30. சித்ரகூடாத்ரி நிகேத ந ராம
31. தசரத ஸந்தத சிந்தித ராம
32. கைகேயி தநயார்த்தித ராம
33. விரசித நிஜ பித்ருகர்மக ராம
34. பரதார்ப்பித நிஜ பாதுசு ராம

ஆரண்ய காண்டம்:
35. தண்டகாவந ஜந பாவன ராம
36. துஷ்ட விராத விநாசன ராம
37. சரபங்க ஸுதீஷ்ண அர்ச்சித ராம
38. அகஸ்த்யா நுக்ரஹ வர்த்தித ராம
39. க்ருத்ராதிப ஸம்ஸேவித ராம
40. பஞ்சவடி தடஸுஸதிதி ராம
41. சூர்ப்பணகார்த்தி விதாயக ராம
42. கரதூக்ஷணமுக ஸூதக ராம
43. ஸீதா ப்ரிய ஹரிணாநுக ராம
44. மாரி சார்த்தி க்ருதாசுக ராம
45. விநஷ்ட ஸீதாந்வேஷக ராம
46. க்ருத்ராதிப கதி தாயக ரா
47. சபரீ தத்த பலாசந ராம
48. கபந்த பாஹுச் சேதந ராம

கிஷ்கிந்தா காண்டம்:
49. ஹநுமத் ஸேவித நிபத ராம
50. நத ஸுக்ரீ வாபீஷ்டத ராம
51. கர்வித வாலி ஸம்ஹாரக ராம
52. வாநர தூத ப்ரேஷக ராம
53. ஹிதகர லக்ஷ்மண ஸம்யுத ராம

சுந்தர காண்டம்:
54. கபிவர ஸ்ந்தத ஸம்ஸ்ம்ருத ராம
55. தத்கதி விக்ந த்வம்ஸக ராம
56. ஸீதா ப்ராணா தாரக ராம
57. துஷ்ட தசா நந தூஷித ராம
58. சிஷ்ட ஹநூமத் பூஷித ராம
59. ஸீதா வேதித காகாவந ராம
60. க்ருத சூடாமணி தர்சந ராம
61. கபிவர வசனா ச்வாஸித ராம

யுத்த காண்டம்:
62. ராவண நிதந ப்ரஸ்தித ராம
63. வா நர ஸைந்ய ஸமாவ்ருத ராம
64. சோஷித ஸரி தீசார்த்தித ராம
65. விபீஷணாபய தாயக ராம
66. பர்வத ஸேது நிபந்தக ராம
67. கும்பகர்ண சிரச்சேத ராம
68. ராக்ஷஸ ஸங்க விமர்த்தக ராம
69. அஹிமஹி ராவண சாரண ராம
70. ஸம்ஹ்ருத தசமுக ராவண ராம
71. விதிபவ முகஸுர ஸம்ஸ்துத ராம
72. கஸ்தித தசரத் வீக்ஷித ராம
73. ஸீதா தர்சன மோதித ராம
74. அபிஷிக்த விபீஸிணநத ராம
75. புஷ்பக யாநா ரோஹண ராம
76. பரத்வாஜாபிநிஷேவண ராம
77. பரதப்ராண ப்ரியகர ராம
78. ஸாகேதபுரீ பூஷண ராம
79. ஸகல ஸ்வீய ஸமாநத ராம
80. ரத்ந லஸத் பீடாஸ்தித ராம
81. பட்டாபிஷேக லங்க்ருத ராம
82. பார்த்திவ குல ஸம்மாநித ராம
83. விபிஷணார்ப்பித ரங்கக ராம
84. கீசகுலா நுகர்ஹகர ராம
85. ஸகலஜீவ ஸம்ரக்ஷக ராம
86. ஸம்ஸ்த லோகா தாரக ராம

fallbacks

உத்தர காண்டம்:
87. ஆகத முநிகண ஸம்ஸ்துத ராம
88. விச்ருத தசகண்டோத்பவ ராம
89. ஸீதாலிங்க நிர்வ்ருத ராம
90. நீதிஸுரக்ஷித ஜநபத ராம
91. விபிந த்யாஜித ஜநகஜ ராம
92. காரித லவணாஸுரவத ராம
93. ஸ்வர்க்கத சம்புக ஸம்ஸ்துத ராம
94. ஸ்வதநய குசலவ நந்தித ராம
95. அச்வமேத க்ரது தீக்ஷித ராம
96. காலாவேதித ஸுரபத ராம
97. ஆயோத்யகஜந முக்தித ராம
98. விதமுக விபுதா நந்தக ராம
99. தோஜேரமய நிஜரூபக ராம
100. ஸம்ஸருதி பந்த விமோசக ராம
101. தர்ம ஸ்தாபந தத்பர ராம
102. பக்தி பாராயண முக்தித ராம
103. ஸர்வ சராசர பாலக ராம
104. ஸர்வ பவாமயவாரக ராம
105. வைகுண்டாலய ஸம்ஸ்துத ராம
106. நித்யாநந்த பதஸ்தித ராம
107. ராம ராம ஜய ராஜா ராம
108. ராம ராம ஜய ஸீதா ராம.

மேலும் படிக்க | அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: இந்தியாவில் நடக்கும் முக்கிய மாற்றங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More