Home> Lifestyle
Advertisement

Video: தலைமுடி வெட்டியதால் பிரபலமான ஹாலிவுட் நடிகை!

பிரபல ஹாலிவுட நடிகை ஜெஸிக்கா ஆல்ப், தனது பிரசவத்திற்கு பின்னர் தனது தோற்றத்தை மாற்றும் விதமாக தலைமுடியை வெட்டிக்கொண்டார்!

Video: தலைமுடி வெட்டியதால் பிரபலமான ஹாலிவுட் நடிகை!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட நடிகை ஜெஸிக்கா ஆல்ப், தனது பிரசவத்திற்கு பின்னர் தனது தோற்றத்தை மாற்றும் விதமாக தலைமுடியை வெட்டிக்கொண்டார்!

தனது தலைமுடியினை அவர் வெட்டிக்கொள்ளும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தினில் பதிவிட்டாள்ளார். இந்த பதிவிற்கு அவர் "அருமையான சிகையளங்காரம் செய்த Chad Wood-க்கு நன்றி, இந்த முடிவானது என் பிரசவதிற்கு பின்னர் எடுக்கப்பட்டது" என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவே பார்த்து அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே வேலையில் 2 இன்ச் முடியை நறுக்க இவ்வளவு நேரமா? பெண்கள் அளங்காரப் பிரியர்கள் என்பதை நிருபித்து விட்டீர் எனவும் சிலர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தற்போது இணையத்தில் வைராலக பரவி வரும் இந்த வீடியோவினை நீங்கள் பார்க்கவில்லையா?

Read More