Home> India
Advertisement

முட்டை பிரியரா நீங்கள்!!

தமிழகத்தில் மட்டுமல்ல டெல்லியிலும்  முட்டையின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

முட்டை பிரியரா நீங்கள்!!

தமிழகத்தில் மட்டுமே உயர்ந்து கொண்டிருந்த முட்டையின் விலை தற்போதுபோது டெல்லியிலும் உயர்ந்துள்ளது.

ஒரு முட்டையின் விலை சில்லறையில் ரூ.7-க்கு விற்கப்படுகிறது. இதனால் உணவகங்களில் அவித்த முட்டை மற்றும் ஆம்லெட் போன்றவற்றைன் விலையும் ரூ.10 வரை கூடுதலாக உயர்ந்துள்ளது.

டெல்லியில் பயன்படுத்தப்படும் முட்டைகல் பெரும்பாலானவை தமிழகத்தில் இருந்து ஏதிருமதி செய்யபடுகிறது. முன்பு, ரூ.5-க்கு விற்ற முட்டையின் சில்லறை விலை தற்போது ரூ.2 அதிகரித்து ரூ.7-க்கு விற்கப்படுகிறது. 

Read More