Home> India
Advertisement

மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு பின்னடைவு- மீண்டும் ஆட்சியை தக்கவைக்கிறார் மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கிறது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ். தற்போதைய நிலவரப்படி, திரிணமூல் காங்கிரஸ் 201 இடங்களிலும், பாஜக 89 இடங்களிலும், பிற கட்சிகள் 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு பின்னடைவு- மீண்டும் ஆட்சியை தக்கவைக்கிறார் மம்தா பானர்ஜி

West Bengal Election Results 2021: மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கிறது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ். தற்போதைய நிலவரப்படி, திரிணமூல் காங்கிரஸ் 201 இடங்களிலும், பாஜக 89 இடங்களிலும், பிற கட்சிகள் 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர்.

அதேநேரத்தில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தான் போட்டியிட தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். சுமார் 7000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி முன்னிலை வகிக்கிறார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் தான் சுவேந்து அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

fallbacks

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். தமிழக முதல்வர் பழனிசாமி தனது எடப்பாடி தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்குகள் தொகுதியில் இருந்து திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன் முன்னிலை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் குஷ்பு சுந்தர் பின்னடைவு. 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More