Home> India
Advertisement

வீடியோ: குஜராத் சபர்மதி ஆசிரமத்தில் இஸ்ரேல் பிரதமர்!

குஜராத் வருகை புரிந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு மற்றும் திருமதி சாரா நெத்தன்யாகு ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி இனிதே வரவேற்றார்!

வீடியோ: குஜராத் சபர்மதி ஆசிரமத்தில் இஸ்ரேல் பிரதமர்!

குஜராத் வருகை புரிந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு மற்றும் திருமதி சாரா நெத்தன்யாகு ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி இனிதே வரவேற்றார்!

அகமதாபாத் விமான நிலையத்தில் அவர்களை வரவேற்று பின்னர் அங்கிருந்து சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றடைந்தனர். சபர்மதி ஆசிரமத்தில் அவர்கள் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினர்.

சபர்மதி ஆசிரமத்தில் வைக்கப்பட்டு மகாத்மா காந்தியின் நினைவுச் சின்னங்களை பார்வையிடுகின்றனர். அவர்களுடன் பிரதமர் மோடி அவர்களும் இணைந்து பார்வையிடுகின்றார்!

Read More