Home> India
Advertisement

தேர்தல் ஆணையர்களுக்கு இருமடங்கு சம்பள உயர்வு!

கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் நீதிபதிகள் சம்பளம் உயர்த்தப்பட்டது. தற்போது தேர்தல் ஆணையர்கள் சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையர்களுக்கு இருமடங்கு சம்பள உயர்வு!

கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் நீதிபதிகள் சம்பளம் உயர்த்தப்பட்டது. தற்போது தேர்தல் ஆணையர்கள் சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களின் சம்பளம், ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ.2½ லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இந்த சம்பள உயர்வு அமல்படுத்தப்படுகிறது.

Read More