Home> India
Advertisement

பங்குச் சந்தையில் சென்செக்ஸ் சரிவு! நிஃப்டி 54.50 புள்ளிகள் குறைவு!!

தேசிய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 172.25 புள்ளிகள் குறைந்து, தற்போது 33,684.53 புள்ளிகளில் உள்ளது.     

பங்குச் சந்தையில் சென்செக்ஸ் சரிவு! நிஃப்டி 54.50 புள்ளிகள் குறைவு!!

தேசிய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 172.25 புள்ளிகள் குறைந்து, தற்போது 33,684.53 புள்ளிகளில் உள்ளது.   

மத்திய பட்ஜெட் டிசம்பர்-1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் மும்பை மற்றும் தேசிய பங்குசந்தையில் குறியீட்டெண் கடும் சரிவை சந்தித்தது.

அதை தொடர்ந்து, கடந்த மாதம் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் அதிகரித்து காணப்பட்டது. 

சென்செக்ஸ் 178 புள்ளியில் இருந்து 0.52 சதவீதம் உயர்ந்து 34,331.85 புள்ளிகளாக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை நிப்டி 10,600 புள்ளிகளை வாரத்தின் முதல் நாளே நல்ல எட்டி சாதனை படைத்தது.

இந்நிலையில், தற்போது சென்செக்ஸ் 172.25 புள்ளிகள் குறைந்து, தற்போது 33,684.53 புள்ளிகளில் உள்ளது.

அதே போன்று தேசிய பங்குச் சந்தை நிப்டி 54.50 புள்ளிகள் குறைந்து, 10,372.35 தற்போது புள்ளிகளில் உள்ளது.

கடந்த வாரம், சென்செக்ஸ் 792.66 புள்ளிகள் குறைந்து, தற்போது 35,114.00 புள்ளிகள், இருந்தது. அதே போன்று தேசிய பங்குச் சந்தை நிப்டி 245.70 புள்ளிகள் குறைந்து, தற்போது 10,771.20 புள்ளிகளில் இருந்தது.

அதை தொடர்ந்து, தற்போது சென்செக்ஸ் 172.25  புள்ளிகள் குறைந்துள்ளது. அதே போன்று, நிப்டி 54.50 புள்ளிகள் குறைந்து, 10,372.35 தற்போது புள்ளிகளில் உள்ளது.

Read More