Home> India
Advertisement

டெல்லி ஐஐடி விடுதியில் புதுவகை எலி சட்னி!

டெல்லி ஐஐடி விடுதியில் புதுவகை எலி சட்னி!

’என்னதான் வகை வகையாக அசைவ சாப்பாட்டினை விடுதிகளில் சாப்பிட்டாளும், வீட்டில் சாப்பிடும் வத்தகொழப்பிற்கு ஈடாகுமா!’. இது விடுதிகளில் தங்கி பயிலும் அனைத்து தரப்பு மாணவர்களின் ஒருமித்த கருத்தாகும்.

விடுதிகளில் வழங்கப்படும் உணவுகளுக்கும, மாணவர்களுக்கும் எப்போதும் ஒத்துப்போவதில்லை. இந்நிலையில் டெல்லி ஐஐடி விடுதியில் வழக்கப்பட்ட புதுவகை அசைவ உணவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஐஐடி விடுதியில் கடந்த செவ்வாய் அன்று வழக்கப்பட்ட உணவில் இறந்த எலி காணப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தினை குறித்து பாதிக்கப்பட்ட மாணவர் தனது முகப்புத்தகத்தினில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த விவகாரம் இனையத்தில் பூதாகரமாக உருவெடுத்துள்ளது!

Read More