Home> India
Advertisement

Railway Budget 2018: ரயில்வே துறைக்கு 1.48 லட்சம் ஒதுக்கீடு!!

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் ரயில்வே தொடா்பான அறிவிப்புகளை அருண் ஜெட்லி வாசித்தார். 

Railway Budget 2018: ரயில்வே துறைக்கு 1.48 லட்சம் ஒதுக்கீடு!!

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் ரயில்வே தொடா்பான அறிவிப்புகளை அருண் ஜெட்லி வாசித்தார். 

அதன் முக்கிய  அமசங்கள் வருமாறு:-

>ரயில் நிலையங்கள், ரயில்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்

> 25,000 ரயில் நிலையங்களில் எக்ஸ்கலேட்டர் அமைக்கப்படும் 

>4000 கி.மீ நீளத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும்.

>பெரம்பூரில் அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாக்கப்படும்.

>18,000 கி.மீ. நீளத்துக்கு புதிய இரட்டை ரயில் பாதைகள் அமைக்கப்படும்.

>2019-ஆம் ஆண்டிற்குள் 18000 கி.மீ. தூர ரயில் பாதைகள் இருவழிப்பாதை மாற்றப்படும் 

>மும்பை மாநகர ரயில்வே வசதிகளுக்கு 11000 கோடி ரூபாய் ஒதுக்கீடு. டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு 3073 கோடி ஒதுக்கீடு.

>பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 17000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

>அனைத்து ரயில் நிலையங்களிலும் வைஃபை வசதி. ஹவாய் செருப்பு போட்ட எளியவரும் ஹவாய் ஜஹாசில் (விமானத்தில்) பயணிக்கும் வசதி.

Read More