Home> India
Advertisement

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு - இன்று நள்ளிரவு முதல் அமல்

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு - இன்று நள்ளிரவு முதல் அமல்

15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து கொள்ளும் அதிகாரம் பொது துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 1,46 பைசாவாக குறைந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ 1.53 பைசாவாக குறைந்துள்ளது. இந்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More