Home> Lifestyle
Advertisement

வெளியானது BNMU Part 1 தேர்வு முடிவுகள்!

BN மண்டல் பல்கலை கழகம் என்று அழைக்கப்படும் பூப்பந்த நாராயண் மண்டல் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வெளியானது. BNMU பகுதி 1 தேர்வுகளின் முடிவுகளினை பல்கலை கழக அதிகாரபூர்வு வலைதளமான http://bnmu.ac.in/  என்று இணைப்பினில் வெளியிட்டுள்ளது.

வெளியானது BNMU Part 1 தேர்வு முடிவுகள்!

பாட்னா: BN மண்டல் பல்கலை கழகம் என்று அழைக்கப்படும் பூப்பந்த நாராயண் மண்டல் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வெளியானது. BNMU பகுதி 1 தேர்வுகளின் முடிவுகளினை பல்கலை கழக அதிகாரபூர்வு வலைதளமான http://bnmu.ac.in/  என்று இணைப்பினில் வெளியிட்டுள்ளது.

BN மண்டல் பல்கலை கழகமானது பிஹார் மாநிலம் மத்தேபுராவில் அமைந்துள்ளது.

இந்த பல்கலை கழகத்தின் கீழ் மத்தேபுரா, ஷாஹரஷா, புரினா, ஷப்வால், கத்திரா, கிஷான்கன்ச், அராயிரா ஆகிய மாவட்டங்களில் பல்வேறு கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றது. 

தேர்வின் முடிவுகளை எவ்வாறு பார்ப்பது.

  • http://bnmu.ac.in/ என்ற இணையதளத்தினை திறக்கவும்.
  • Students Zone தாவல்-ன் கீழ் இருக்கும் Result பொத்தானை கிளிக் செய்யவும்.
  • பின்னர் மற்றொரு பக்கம் திறக்கப்படும்,
  • அந்த பக்கத்தில் பதிவுஎண் மற்றும் பிறப்பு தேதியினை அளிக்கவும்.
  • கீழே உள்ள View Result பொத்தானை கிளிக் செய்யவும்
  • திரையில் வரும் தேர்வு முடிவினை சேமித்து வைத்துக்கொள்ளவும்.
Read More