Home> India
Advertisement

மும்பை சினிவிஸ்டா தீவிபத்து, சடலம் ஒன்று மீட்பு!

மும்பை சினிவிஸ்டா ஸ்டூடியோ தீவிபத்து பகுதியில், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்!

மும்பை சினிவிஸ்டா தீவிபத்து, சடலம் ஒன்று மீட்பு!

மும்பை சினிவிஸ்டா ஸ்டூடியோ தீவிபத்து பகுதியில், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்!

மும்பை கமலா மில் தீவிபத்தினை தொடர்ந்து நேற்று இரவு மும்பை கஞ்சுமார்க் பகுதியில் உள்ள சினிவிஸ்டா ஸ்டூடியோவில் பயங்கர தீவபத்து ஏற்பட்டது. 

8 பேர் கொண்ட தீயனைப்பு வீரர்கள் குழு, நீண்ட முயற்சிக்குப் பின்னர் தீயினை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.  

இரவு 8.07 மணியளவிலி இத்தீவிபத்து ஏற்பட்டுள்ளது, இத்தீவிபத்து ஏற்பட்ட போது 2 சீரியலுக்கான ஒளிப்பதிவு நடைப்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன். மீட்பு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வந்த நிலையில் தற்போது விபத்து பகுதியில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read More