Kerala Lottery Result Latest Update: கேரள அரசின் கீழ் செயல்படும் லாட்டரித் துறை, ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ் 425 (STHREE SAKTHI SS-425) லாட்டரி முடிவுகள் இன்று (ஜூலை 23, 2024) மதியம் 3 மணிக்கு திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்க்கி பவனில் குலுக்கல் மேற்கொள்ளப்பட்டது.
ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ் 425 (STHREE SAKTHI SS-425) லாட்டரி குலுக்கல் முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
கேரள லாட்டரி ஸ்திரீ சக்தி எஸ்எஸ்-425 பரிசு விவரங்கள்
- முதல் பரிசு: ரூ 75 லட்சம்
- 2வது பரிசு: ரூ. 10 லட்சம்
- 3வது பரிசு: ரூ. 5,000
- 4வது பரிசு: ரூ. 2,000
- 5வது பரிசு: ரூ. 1,000
- 6வது பரிசு: ரூ. 500
- 7வது பரிசு: ரூ. 200
- 8வது பரிசு: ரூ. 100
- ஆறுதல் பரிசு: ரூ. 8,000
(பொறுப்புத் துறப்பு: லாட்டரிக்கு அடிமை ஆகாமல் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. அறிவுரையாகவோ அல்லது ஊக்கமாகவோ கருதப்படக்கூடாது. Zee News Tamil எப்பவும் லாட்டரியை ஊக்குவிக்காது.)