Home> India
Advertisement

Today Lottery Results: கேரளா Fifty Fifty FF-110 லாட்டரி குலுக்கல்.. 1 கோடி யாருக்கு?

Today Kerala Lottery FIFTY FIFTY FF-110 Result (11.09.2024): இன்று மதியம் 3 மணிக்கு திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்க்கி பவனில் பிப்டி ஃபிஃப்டி-எஃப்எஃப்-110 லாட்டரி குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன

Today Lottery Results: கேரளா Fifty Fifty FF-110 லாட்டரி குலுக்கல்.. 1 கோடி யாருக்கு?
LIVE Blog

Kerala Lottery Result Live Update: கேரளா லாட்டரி ஐம்பது ஐம்பது 110 (FIFTY FIFTY FF-110) லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று (2024 செப்டம்பர் 11, புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்பட்டன. முதல் பரிசு பெறும் வெற்றியாளருக்கு ரூ. 1 கோடி வழங்கப்படும். இரண்டாவது வெற்றியாளருக்கு ரூ.10 லட்சமும், மூன்றாவது வெற்றியாளருக்கு ரூ.5,000 வழங்கப்படும். வெற்றி பெற்ற எண்களின் முழு பட்டியலையும் இங்கே பார்க்கலாம். 

கேரள லாட்டரி பிப்டி ஃபிஃப்டி-எஃப்எஃப்-110 குலுக்கல் முடிவுகளை தெரிந்துக்கொள்ள Zee News Tamil சேனலுடன் இணைந்திருங்கள்

(பொறுப்புத் துறப்பு: லாட்டரிக்கு அடிமை ஆகாமல் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. அறிவுரையாகவோ அல்லது ஊக்கமாகவோ கருதப்படக்கூடாது. Zee News Tamil எப்பவும் லாட்டரியை ஊக்குவிக்காது.)

11 September 2024
15:58 PM

Fifty Fifty FF-110 Result: ஏழாம் பரிசு ரூபாய் நூறு பெற்ற வெற்றி எண்கள் 

0283  0311  0376  0455  0559  0696  0718  0983  1211  1346  
1407  1489  1502  1519  1558  1687  1730  1764  1769  1772  
1806  1937  2108  2114  2206  2253  2317  2353  2445  2531  
2636  2672  2700  2823  2907  2971  2993  3031  3079  3082  
3223  3236  3249  3261  3265  3294  3354  3400  3500  3530  
3550  3577  3590  3704  3758  4103  4161  4174  4326  4387  
4489  4805  4815  4833  4965  4971  5067  5111  5210  5315  
5460  5578  5637  5782  5858  5860  5872  5940  6030  6132  
6171  6308  6463  6578  6603  7077  7149  7210  7215  7280  
7352  7411  7595  7645  7675  7900  7944  7949  8092  8110  
8180  8204  8242  8288  8363  8478  8488  8502  8626  8687  
8741  8777  8843  9009  9078  9131  9313  9555  9600  9619  
9686  9733  9820  9857  9902  9941

15:37 PM

Fifty Fifty FF-110 Result: ஆறாம் பரிசு ரூபாய் ஐநூறு பெற்ற வெற்றி எண்கள் |

0070  0170  0355  0642  0859  1020  1021  1070  1133  1336  
1371  1424  1453  1512  1567  1648  1831  1940  2072  2148  
2184  2188  2288  2477  2691  2749  2807  2868  3057  3162  
3387  3428  3516  3733  3960  4031  4311  4323  4445  4492  
4643  4804  4834  4933  4942  5002  5054  5249  5259  5417  
5453  5707  5742  5959  5974  6069  6162  6184  6229  6256  
6410  6536  6678  6765  6771  6791  6798  6799  6806  6889  
6935  7006  7058  7330  7522  7565  7700  7737  7834  7898  
8167  8217  8407  8599  8642  8891  8963  9047  9210  9217  
9279  9386  9404  9554  9665  9942

15:24 PM

Fifty Fifty FF-110 Result: ஐந்தாம் பரிசு ரூபாய் ஆயிரம் பெற்ற வெற்றி எண்கள் 

0108  1589  2734  3222  3491  
3512  4242  4289  4465  4842  
5207  5218  5537  5670  5794  
6741  7948  8164  8479  8615  
8847  9004  9085  9532

15:20 PM

Fifty Fifty FF-110 Result: லாட்டரி முடிவுகள் நான்காம் பரிசு ரூபாய் இரண்டாயிரம் பெற்ற வெற்றி எண்கள்

0264  0599  1113  2667  4586  4613  
5848  6796  7618  9222  9571  9773

15:14 PM

Fifty Fifty FF-110 Result: மூன்றாம் பரிசு ரூபாய் ஐந்தாயிரம் பெற்ற வெற்றி எண்கள் | 

0251  0440  1023  2510  2612  2682  4517  4709  4922  5024  
6065  6609  7119  7474  7510  7783  8211  8496  8519  8683  
9022  9417  9703

15:14 PM

Fifty Fifty FF-110 Result: ஆறுதல் பரிசு ரூபாய் எட்டாயிரம் பெற்ற வெற்றி எண்கள் | 

FN 809978  FO 809978
FP 809978  FR 809978
FS 809978  FU 809978
FV 809978  FW 809978
FX 809978  FY 809978
FZ 809978

15:11 PM

Fifty Fifty FF-110 Result: இரண்டாம் பரிசு பத்து லட்சம் ரூபாய் வெற்றி பெற்ற எண் 

வெற்றி எண்: FR 372234 (பாலக்காடு)
முகவர் பெயர்: எஸ். சுரேஷ்
ஏஜென்சி எண்: P 226

15:10 PM

Fifty Fifty FF-110 Result: முதல் பரிசு 1 கோடி ரூபாய் பெற்ற வெற்றி எண்| 

வெற்றி எண்: FT 809978  (மூவாட்டுப்புழா)
முகவர் பெயர்: ஜோய் வி.ஓ.
ஏஜென்சி எண்: E 9627

14:40 PM

கேரள லாட்டரி பிப்டி ஃபிஃப்டி-எஃப்எஃப்-110 பரிசு விவரங்கள்

- முதல் பரிசு: ரூ 1 கோடி
-  2வது பரிசு: ரூ. 10 லட்சம்
- 3வது பரிசு: ரூ. 5,000
- 4வது பரிசு: ரூ. 2,000
- 5வது பரிசு: ரூ. 1,000
- 6வது பரிசு: ரூ. 500
- 7வது பரிசு: ரூ. 100
- ஆறுதல் பரிசு: ரூ. 8,000

14:19 PM

ஃபிஃப்டி ஃபிஃப்டி-எஃப்எஃப்-110 லாட்டரி குலுக்கல் எங்கு நடைபெறும்?  

கேரள மாநில லாட்டரித் துறை ஃபிஃப்டி ஃபிஃப்டி-எஃப்எஃப்-110 (FIFTY FIFTY FF-110) லாட்டரி அதிர்ஷ்ட குலுக்கல் முடிவுகள் திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பு அருகே உள்ள கோர்க்கி பவனில் நடைபெறும்.

14:04 PM

கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

படி 1: கேரள லாட்டரி முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். 

படி 2: லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

படி 3: புதிய பக்கம் திறக்கப்படும். 

படி 4: வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.

படி 5: லாட்டரி முடிவுகள் திரையில் காட்டப்படும். 

படி 6: அதை பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்

13:46 PM

ஃபிஃப்டி ஃபிஃப்டி-எஃப்எஃப்-110 லாட்டரி முடிவுகளை எப்படி தெரிந்துக்கொள்வது?

ஃபிஃப்டி ஃபிஃப்டி-எஃப்எஃப்-110 (FIFTY FIFTY FF-110) லாட்டரி குலுக்கல் முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமும் தெரிந்துக்கொள்ளலாம்.

13:34 PM

கேரளா லாட்டரி சீட்டு சேதமடைந்தால் பணம் கிடைக்குமா?

ஒருவேளை நீங்கள் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்ற நிலையில், உங்கள் டிக்கெட் சேதமடைந்தால், உங்களுக்கான பரிசுத்தொகை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது

13:13 PM

கேரளா லாட்டரி குலுக்கலில் அதிர்ஷ்டம் அடித்தால் பணம் எப்பொழுது கிடைக்கும்?

கேரள லாட்டரி குலுக்கலில் உங்களுக்கு பரிசுத்தொகை கிடைத்தால், 30 நாட்களுக்குள் ரொக்கப் பரிசைப் பெற்றுக் கொள்ளலாம். அதற்காக சில ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அதேநேரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான லாட்டரி பரிசை யாராவது வென்றால், ஒரு தனிநபர் சரியான அடையாளச் சான்று ஆவணங்களை கேரள லாட்டரி வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்

12:48 PM

கேரளா லாட்டரி பரித்தொகைக்கு வரி விதிக்கப்படுமா?

ஆம், நீங்கள் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்றால், உங்களுக்கு கிடைக்கும் ரொக்கப் பரிசுத்தொகையில் இருந்து 30 சதவீதம் லாட்டரி வரியும், முகவர் லாட்டரிக்கு 10 சதவீதம் கமிஷனும் விதிக்கப்படும்.

Read More