Home> India
Advertisement

கர்நாடக மருத்துவர்கள் அரசுக்கு எதிராக போராட்டம்!

KPME சட்டத்தினை எதிர்த்து தனியார் மருத்துவமனைகள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்க டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மருத்துவர்கள் அரசுக்கு எதிராக போராட்டம்!

கர்நாடகா: KPME சட்டத்தினை எதிர்த்து தனியார் மருத்துவமனைகள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்க டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெல்கம் பகுதியில், கர்நாடகா தனியார் மருத்துவ நிறுவனங்கள் (KPME) சட்டத்திற்கு எதிராக தனியார் மருத்துவமனைகள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்க டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தில் கலந்துக்கொண்ட டாக்டர் ரவீந்திரா, IMA கர்நாடகா தலைவர் இதுகுறித்து கூறுகையில், KPME சட்டம் குறித்த எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை உண்னாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

Read More