Home> India
Advertisement

பெண்கள் பாதுகாப்பிற்காக ஜம்மு அரசின் அதிரடி திட்டம்!

ஜம்மு மற்றும் காஷ்மீர் சமூக நலத்துறை அமைச்சர் சஜத் கானி, இன்று பெண்களுக்கான 24 மணிநேர உடனடி சேவை திட்டத்தினை துவங்கிவைத்தார். 

பெண்கள் பாதுகாப்பிற்காக ஜம்மு அரசின் அதிரடி திட்டம்!

ஜம்மு மற்றும் காஷ்மீர் சமூக நலத்துறை அமைச்சர் சஜத் கானி, இன்று பெண்களுக்கான 24 மணிநேர உடனடி சேவை திட்டத்தினை துவங்கிவைத்தார். 

இந்த உடனடி உதவி சேவை திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார. நாட்டின் பெண்கள் பாதுகாப்பு திட்டங்கிளின் கீழ் கொண்டுவரப்படும் சேவைகளில் இந்த சேவை உள்ளடங்கும் எனவும் தெரிவித்துள்ளார். 

ஜம்மு அரசாங்கம் ஆனது, WHS - Whomen Helpline Service திட்டத்தினை (181) மூலம் பெண்கள் 24 மணிநேரத்திலும் உதவி பெரும் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்ந சேவையின் மூலம் ஆபத்தில் சிக்கிய பெண்கள் உடனடியாக மருத்துவமணை, காவல்துறையினரை தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.

இந்த சேவையின் மூலம், அலுவலகங்களுக்கு தனியாக செல்லும் பெண்கள் சமுதாயத்தின் பாதுகாப்பு துறை அங்கங்களுடன் தொடர்பில் இருக்கும் வகையில் செயல்படுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் ஆஸிய நாகுவாஸ் தெரிவிக்கையில்... இந்த சேவை திட்டமானது பல்வேறு துறைகளின் பரிசீலனைக்கு பிறகு அமல்படுத்தப்படுகிறது. முற்றிலும் பெண்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Read More