Home> India
Advertisement

வீடியோ: தீ பந்தகளை ஏந்தியபடி ஐஸ் ஸ்கேட்டிங் செய்த வீரர்கள்!!

ஷிம்லாவின் ஐஸ் ஸ்கேட்டிங் ரிங்கில் கையில் தீ பந்தங்களுடன் வலம்வந்த ஸ்கேட்டிங் வீரர்கள்.

வீடியோ: தீ பந்தகளை ஏந்தியபடி ஐஸ் ஸ்கேட்டிங் செய்த வீரர்கள்!!

ஹிமாச்சல பிரதேசம்: சிம்லாவில் ஐஸ் ஸ்கேட்டிங் ரிங்கில் ஸ்கேட்டிங் வீரர்கள் தங்களது கைகளில் தீ பந்தங்களை ஏந்தியவாறு ஸ்கேட்டிங் செய்தனர். 

இதையடுத்து, இந்த நிகழ்வை பற்றி பார்வையாளர்களிடம் பேசிய பொது: இது ஒரு மரசு என்றும், இதில் ஆண்டுதோறும் பல்லாயிர கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, இது ஒரு அற்புதமான அனுபவம் என்றும் இந்த ஸ்கேட்டிங்கில் பல சுவாரஸ்யமான அனுபவம் இருப்பதாகவும் ஸ்கேட்டிங் வீரர் தெரிவித்தார். 

 

இந்த நிகழ்ச்சியை பல்லாயிர கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். 

Read More